Tag: Karthi

Agaram - sivakumar

365 ரூபாய்ல படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா என் பேரனை ஸ்கூல்ல சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க – சிவக்குமார் ஆதங்கம்.!

சிவக்குமார் : அகரம் அறக்கட்டளை சார்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்தினர் ...

Karthi

படப்பிடிப்பின் போது உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்! நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி!

சென்னை : சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை, 20 உயரத்தில் இருந்து ...

Meiyazhagan

சைலண்டாக சம்பவம் செய்ய வரும் கார்த்தியின் “மெய்யழகன்” திரைப்படம்!

மெய்யழகன் : இளைஞர்கள் மனதை பெரிதும் கவர்ந்து '96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்" ...

Sardar-2 - Fighting coach

சர்தார்-2 படப்பிடிப்பில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சர்தார்'. வாட்டர் ...

Kaithi 2 - KARTHI

பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு.. சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்தி.!

கைது 2 : கார்த்தியின் கேரியரில் கைதி ஒரு முக்கிய படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்து உருவாகியிருந்ததால் பார்வையாளர்களுக்கு விருந்தாக ...

karthi Vaa Vaathiyaar Poster

மீண்டும் எம்ஜிஆர் ரசிகராக ‘வாத்தியார்’ கார்த்தி.. கலர்ஃபுல் கம்பேக் வெகு விரைவில்…

வா வாத்தியார்: கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 26வது படமான வா வாத்தியார் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. ப்ருதிவீரனில் அறிமுகமாகி பல தரமான கதைக்களங்களை ...

Meiyazhagan

கார்த்தியுடன் ஜாலியாக சுற்றும் அரவிந்த் சாமி! வெளியானது புது பட பர்ஸ்ட் லுக்!

கார்த்தி : நடிகர் கார்த்தியின் 27-வது படத்திற்கு ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 96 திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமான ...

lingusamy karthi

லிங்கு சாமி சொன்ன கதை! என்னை விடுங்க என தப்பித்த கார்த்தி?

Karthi : பையா படத்தை தொடர்ந்து லிங்கு சாமி கூறிய கதையில் கார்த்தி நடிக்க மறுத்துள்ளார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு ...

Bava Chelladurai

ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி தான் காரணம்… பிக் பாஸ் பாவா ஓபன் டாக்.!

Japan: கடந்தாண்டு தீபாவளிக்கு நடிகர் கார்த்தியின் 25வது படமாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த நிலையில், குக்கூ, ஜோக்கர், ...

sivakumar

விஜயகாந்த் வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர்! சிவக்குமார் எமோஷனல்!

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 ...

Vijayakanth - Karthi

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் அறிவிப்பு!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் ...

Paiyaa

மனதை கவர வரும் யுவனின் இசை! கார்த்தி – தமன்னாவின் அழகிய காதல்.. பையா ரீ-ரிலீஸ்….

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில், கடந்த ...

JAPAN OTT

ஜப்பான் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா? ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம் ஜப்பான். இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ...

paruthiveeran ameer

என் மகனை வச்சு என்ன பண்ற? அமீரிடம் பதறி போன சிவகுமார்.!

பருத்திவீரன் பட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசியதற்கு சசிகுமார், சினேகன், பொன்வண்ணன், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல பிரபலங்களும் ...

karthi

ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி…புதிய படத்தின் தலைப்பு இதுதான்!

ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் ...

suriya and karthi

சூர்யாவுக்கு துரோகம் செய்தவர் அவர்! அமீரை கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்!

கார்த்தியை சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் இயக்குனர் அமீர் தான் அறிமுகப்படுத்தினார். ஆனாள், அந்த சமயமே அமீருக்கும் சூர்யா, கார்த்தி, சிவகுமார், தயாரிப்பாளர் ஞானவேல் ஆகியோருக்கும் இடையே ...

karthi japan

தயாரிப்பாளர் தலையில் குண்டை போட்ட ஜப்பான்! இத்தனை கோடி நஷ்டமா?

கார்த்தி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜப்பான் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. படம் வெளியான 5 நாட்களில் ...

japan movie

அதள பாதாளத்திற்கு சென்ற ‘ஜப்பான்’ திரைப்படம்! கவலைக்கிடமான வசூல் நிலவரம்?

நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜப்பான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி இருந்தார். ...

japan movie

வந்தது நெகடிவ்…இதுல ஏன் தாமதம்? ‘ஜப்பான்’ படத்தின் OTT ரிலீஸ்…

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவம்பர் 10ஆம் திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்பை ...

arya lingusamy

ஆர்யாவை கழட்டிவிட்ட லிங்கு சாமி! பையா 2 படத்தில் இளம் ஹீரோவை களமிறக்கி தரமான சம்பவம்!

லிங்கு சாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற பையா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருப்பதாக தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி ...

Page 1 of 12 1 2 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.