சூர்யா நடித்து வரும் புது படங்கள் குறித்த அப்டேட்ஸ்

சூர்யா நடித்து வரும் புது படங்கள் குறித்த அப்டேட்ஸ்

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா வெகு நாட்களாக நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினை முடித்த சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தினை நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பின்னர், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா, அதற்கடுத்து மீண்டும் 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமாருடன் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *