நான் தான் நம்பர் 1 என்பதை நிரூபித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! விருது வழங்கி கௌரவித்த அதிகாரிகள்…

தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்திய நபர் ரஜினிகாந்த் என வருமான வரித்துறை விருது வழங்கி உள்ளது.  தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்து கொண்டே போகிறது. இவர்தான் தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் என்று கூறப்படுகிறது. அதனை மெய்யாக்கும் விதமாக தற்போது வருமான வரித்துறை கடந்த வருடம் அதிகமாக வருமான … Read more

ரஜினியுடன் இணைய இருந்தாரா பாகுபலி ‘ராஜமௌலி’.?! கதை கூட ஓகே.! ஆனால்.!?

ராஜமௌலியின் அப்பா விஜேந்திர பிரசாத் ரஜினியிடம் கதை கூறினாராம். ஆனால், அந்த பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையோடு நின்று விட்டதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் அவரது ரசிகர்களையும், குடும்ப செண்டிமெண்ட் கொண்டு குடும்பங்களையும் கவர்ந்ததே தவிர அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அவரது பிளாக் பஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடைய வேண்டும் என தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம் ரஜினிகாந்த். இல்லையென்றால் சென்ற … Read more

ரஜினிக்கு நிகர் ரஜினியே.! உடல் நலமில்லா தனது ரசிகைக்கு சிரித்த முகத்துடன் ஆறுதல் கூறி தேற்றும் சூப்பர் ஸ்டார்.!

பெங்களூரை சேர்ந்த சௌமியா எனும் ரசிகை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீடியோ மூலம் ஆறுதல் வார்த்தை கூறி தேற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் உடல் னால குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிந்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் எடுக்கும் அளவிற்கு எல்லையில்லா அன்பை பொழியும் ரசிகர்கள் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதே போல, ரஜினிகாந்த் எந்த … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

72வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலக அளவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான். திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அவர் தொட்ட உயரங்களை உலகில் எந்த நடிகரும் நினைத்து கூட பார்க்கமுடியாதவை. இன்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்து … Read more

சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்?!

சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனுக்கு வந்ததாம், ஆனால், பீஸ்ட் முடியாமல் வர முடியாது என கூறிவிட்டாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து அண்மையில் தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கிய இந்த திரைப்படம் செண்டிமெண்ட் கமர்சியல் படமாக வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்றே கூறலாம். குடும்பம் குடும்பமாக படத்தை காண தற்போதும் மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு வந்துகொண்டு இருக்கின்றனர். மீண்டும் அண்ணாத்த … Read more

45 ஆண்டுகால திரைப்பயணம்.! நீங்கள் இல்லாமல் நான் இல்லை.! சூப்பர் ஸ்டாரின் நெகிழ்ச்சி பதிவு.!

45 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 45 வருடங்களை வெற்றிகரமாக அதுவும் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தும் விதமாக ரசிகர்கள் அவருக்காக பொதுவான புகைப்படத்தை (Common DP) வெளியிட்டுள்ளனர். அதனை பலரும் வெளியிட்டு தங்கள் வாழ்த்து பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் … Read more

சூப்பர் ஸ்டாரின் இந்த கடினமான வசனத்தை பேசி அசதிவரும் அர்ஜென்டினா ரசிகர்! வைரல் வீடியோ உள்ளே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  அர்ஜன்டினாவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் முத்து பட வசனத்தை பேசி ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டை பெற்று வருகிறார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரது புகழையும் அறியாத ரசிகர்கள் இந்திய சினிமா வட்டாரத்தில்இருக்க மாட்டார்கள் எனும் அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். இவர் நடித்த படங்கள் உலகம் முழுக்க வரவேற்பை பெரும். இவர் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் … Read more

தர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி! இன்று முதல் தலைவர்-168 ஷூட்டிங் ஆரம்பம்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். அடுத்ததாக ரஜினியின்-168 வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தினை தொடர்ந்து அவர் தனது 168 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடிக்க உள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வெற்றி … Read more

ஹீரோவாக நடிக்கவே மாட்டேன் என கூறிய ரஜினி! சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட்ட கதை!

ரஜினிகாந்த் பெயரிலேயே காந்தம் வைத்துள்ள இந்த நபரை தெரியாத சினிமா ரசிகர்கள் இந்தியாவில் எவரும் இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு பிரபலமானவர் ரஜினிகாந்த். இவருடைய இயற்பெயர் சிவாஜிராவ். சினிமாவில் முதன் முதலாக இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். ஏற்கனவே தமிழ்சினிமாவின் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் இருப்பதால், இவரது பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார். பெயரிலேயே காந்தம் இருப்பதாலோ என்னவோ ஆறிலிருந்து அறுபது வயது வரை பலதரப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார் … Read more

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளிற்கு புதிய போட்டோவை அறிமுகப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ்!!

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள். அதற்க்கு ரஜினி ரசிகர்கள் தற்போதே கொண்டாட தயாராகி வருகின்றனர். பல திரையரங்குகளில் இன்று இரவு ஸ்பெஷல் ஷோக்கள் திரையிடபட உள்ளன. இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இந்தாண்டு ரஜினிக்கு காலா, 2.O என இரண்டு படங்கள் வெளியாகின. இதில் ஷங்கரின் 2.O பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது வருகிறது. மேலும் அடுத்த வருட பொங்கலுக்கு பேட்ட படமும் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய் … Read more