மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் பிரபலங்களுக்கு நடந்த அவமானம். அப்படி என்னத்தான் நடந்தது அங்கு…??

    மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த 130 பிரபலங்கள் அவமானப்படுத்தப்பட்டு விமான நிலையம் வந்தும், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்நிகழ்ச்சி நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் தனது டிவிட்டர் பக்கத்தில் “விஜயகாந்த் நடிகர் … Read more

ரஜினிக்கு விருந்து கொடுத்த மலேசிய நாட்டின் பிரதமர்…!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா இரண்டு நாட்கள் நடைபெறகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்க மலேசியா சென்றுள்ளனர். அவர்களுடன் நடிகர் ரஜினியும் சென்றுள்ளார். நேற்று மலேசியா சென்றடைந்த நடிகர் ரஜினியை ரசிகர்கள் வரவேற்றனர். அதன் வீடியோ வெளியான நிலையில், அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்து பேசினார். அதன் புகைபடங்கள் நேற்று வெளியாயின. இது ஒரு மிகப்பெரிய சந்திப்பு என ரசாக் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் … Read more