RJ பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ OTT ரிலீஸ் தேதி.!

Singapore Saloon

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தை ல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் RJ பாலாஜியைத் தவிர, சிங்கப்பூர் சலூனில் மீனாட்சி சவுத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் … Read more

சிங்கப்பூர் சலூன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

singapore saloon collection

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல், லோகேஷ கனகராஜ், கிஷன் தாஸ், சத்யராஜ், ஷிவானி ராஜசேகர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  … Read more

சிங்கப்பூர் சலூன்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

SingaporeSaloon Review

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல், லோகேஷ் கனகராஜ், கிஷன் தாஸ், சத்யராஜ், ஷிவானி ராஜசேகர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் … Read more

விரைவில் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவேன் – ஆர்.ஜே.பாலாஜி

rj balaji and vijay

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர்.ஜே. பாலாஜி பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி விஜய்யுடன் இணைந்து படம் செய்வேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய … Read more

குடும்பத்தோடு வாங்க …”வீட்டுல விசேஷம்” போஸ்டரை வெளியிட்ட ஆர். ஜே. பாலாஜி.!

நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கிய எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி ஒரு படத்தை ரீமேக் செய்து இயக்கி நடிக்கிறார். அதாவது கடந்த, 2018 ஆண்டு இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் பதாய் ஹோ. ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, சன்யா … Read more

ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா முரளி.?

கடந்த 2018 ஆண்டு வெளியான பதாய் ஹோ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.  நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் இரண்டு திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார். அதாவது கடந்த, 2018 ஆண்டு இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் பதாய் ஹோ. ஆயுஷ்மான் … Read more

பதாய் ஹோ ரீமேக்: மீண்டும் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.!

பதாய் ஹோ என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றிக்கு பின் ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ‘பதாய் ஹோ’ என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்கை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு முழுக்க காமெடி படமாக உருவாகி ரூ.220 கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் … Read more

வலிமை பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஆர்ஜே பாலாஜி.!

வலிமை பட தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கும் அடுத்த படத்தினை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜே-வாக இருந்து அதன் பின் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி.எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் இணைந்து நடித்தது மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார்.வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ‘பதாய் ஹோ’ என்ற இந்தி திரைப்படத்தினை ரீமேக்கை இயக்க உள்ளதாக தகவல்கள் … Read more

‘மூக்குத்தி அம்மன்’ படத்தினை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க தயாராகும் ஆர்ஜே பாலாஜி.!அது பாலிவுட் பட ரீமேக்காமே.!

ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ‘பதாய் ஹோ’ எனுமா பாலிவுட் படத்தை ரீமேக் செய்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜே-வாக இருந்து அதன் பின் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி.எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் இணைந்து நடித்தது மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார்.வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக … Read more

ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் வடிவேலு..?

நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி  ஆகிய இருவரும் இயக்குனர் திருமுருகன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி … Read more