கார்த்தியின் ‘கடைக் குட்டி சிங்கம்’ படத்தின் ஷூட்டிங்கில் சிக்கல்

நடிகர் சூர்யாவின் ‘2டி எண்டெர்டைன்மெண்ட்ஸ்’ தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா சைகல், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கும் படம் ‘கடய் குட்டி சிங்கம்’. இப்படம் ஒரு ஆக்க்ஷன் கலந்த காமெடி படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் ஒரு ரேக்லா ரேஸ்.ஸினை மையமாக வைத்து எடுத்து வந்தனர். இதற்கு பசு மற்றும் எருது வதை தடுப்பு சட்டம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஷூட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், அந்த காட்சி எடுக்கப்பட்டு தற்போது இணையத்தில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ

https://youtu.be/EyWEESUbimY

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment