வாரிசு ‘ஆன்மா’ கண்கலங்க வைக்கிறது… மனதை உருக்கும் அம்மா பாடல் இதோ…

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.இதற்கிடையில், படத்திற்கான மூன்றாவது பாடலான SoulOfVarisu என்ற அம்மா செண்டிமெண்ட் கொண்ட பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது. To all … Read more

ரசிகர்கள் மனதை உருக வைக்க வரும் அம்மா பாடல்… ‘வாரிசு’ படத்தின் தாறுமாறான அப்டேட். இதோ…!

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், படத்திற்கான மூன்றாவது பாடலுக்கான புதிய அப்டேட் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, #SoulOfVarisu என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என … Read more

வாரிசு படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தை தயாரித்த தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் ”  தமிழ்நாட்டின் … Read more

விஜய் தான் நம்பர் 1…சரிசமமா தியேட்டர் கொடுங்க…வாரிசு தயாரிப்பாளர் அதிரடி.!

விஜய் நடித்துள்ள “வாரிசு”  திரைப்படமும், அஜித் நடித்துள்ள “துணிவு” திரைப்படமும், அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் துணிவு படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார், வாரிசு படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறது. இதில், வாரிசு படத்தை தமிழகத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடுகிறது.  எனவே, தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் … Read more

பொன்னியின் செல்வனில் விஜய் மற்றும் அந்த நடிகர்.?! மணிரத்னத்தின் நிறைவேறாத ஆசை.!

கடந்த 1950-ஆண்டுகளில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இது தான் மணி ரத்தினத்தின் கனவும் திரைப்படம். 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் … Read more

இந்த ஆண்டு தளபதி தீபாவளி தான்… “வாரிசு” படத்தின் சூப்பர் அப்டேட்.!

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.  இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் படத்திலிருந்து வெளியாகவில்லை. … Read more

ஷாருக்கான் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்… எல்லாம் அன்பு தம்பி அட்லீகாக மட்டுமே

நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் “ஜவான்” படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜவான்’.  இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இது அட்லீயின் முதல் பாலிவுட் திரைப்படம். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக … Read more

மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. அந்த வகையில் அண்மையில், மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாவதாக தகவலைகள் வெளியா கியுள்ளது. மேலும் இதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

நம்பர் 1 மற்றும் நம்பர் 2 பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி தான்.!

நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வும், அவருக்கு பிறகுதான் மற்ற நடிகர்கள் என கேயார் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தியேட்டர் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க … Read more

தனது ரசிகர்களின் கொண்டாட்டத்தை காண மாறுவேடத்தில் வரும் தளபதி!!!

தளபதி விஜய் திரைப்படம் ரிலீஸாகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு அன்றைய தினம் தீபாவளிதான். அப்படி ஓர் மாஸ் ஓபநிங் படத்திற்க்கு இருக்கும். இந்த ரசிகர்களின் ஆர்பரிப்பை காண தளபதி விஜய் மாறுவேஞத்தில் சென்னை காசி தியேட்டருக்கு வந்து விடுவாராம். இதனை தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுவரை துப்பாக்கி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களுக்கு விஜய் மாறுவேடத்தில் வந்து ரசிகர்களுடன் படத்தை பார்ப்பாராம். DINASUVADU