வாரிசு ‘ஆன்மா’ கண்கலங்க வைக்கிறது… மனதை உருக்கும் அம்மா பாடல் இதோ…

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.இதற்கிடையில், படத்திற்கான மூன்றாவது பாடலான SoulOfVarisu என்ற அம்மா செண்டிமெண்ட் கொண்ட பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது. To all … Read more

ரசிகர்கள் மனதை உருக வைக்க வரும் அம்மா பாடல்… ‘வாரிசு’ படத்தின் தாறுமாறான அப்டேட். இதோ…!

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், படத்திற்கான மூன்றாவது பாடலுக்கான புதிய அப்டேட் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, #SoulOfVarisu என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என … Read more

வாரிசு படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தை தயாரித்த தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் ”  தமிழ்நாட்டின் … Read more

அடி தூள்…வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

Read more

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடலை பாடிய STR.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் அடுத்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். இதையும் படியுங்களேன்- … Read more

திரை தீ பறக்க…கெத்தாக களமிறங்கிய “வாரிசு” விஜய்.! வெறித்தனமான அப்டேட் இதோ…

விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் அடுத்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். இதனையடுத்து, விஜய் சினிமாவிற்குள் நடிக்க வந்து வரும் டிசம்பர் 4-ஆம் தேதி 30 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி “வாரிசு” … Read more

வாரிசு திரைப்படத்தின் வெறித்தனமான அப்டே இன்று.! அட்டகாசமான விடியோவை வெளியிட்ட படக்குழு.!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. இந்த … Read more

தேதி குறிச்சாச்சு… இனி எங்க ஆட்டம் தான்…”வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு வாரிசு திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு … Read more

அனுமதி இன்றி யானைகளை வைத்து படப்பிடிப்பு.. “வாரிசு” பட குழுவினருக்கு நோட்டீஸ்!

சென்னையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி யானையைப் பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர்  தமன் இசையமைத்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு குஷ்பூ, ஷாம், உள்ளிட்ட பல … Read more

சொன்ன தேதியில் விஜய்க்கு புது சிக்கல்.! துணிவுடன் வெளிவருமா வாரிசு.?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில்,  விஜய் முன்னணி நடிகர் என்பதால் ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குகளில் கிடைக்கும். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளிலும் அதிக திரையரங்குகள் கிடைக்கும். ஆனால், … Read more