நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா? காட்டத்துடன் பேசிய விஷால்!

Vishal red giant movies

Vishal : நடிகர் விஷால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பற்றி சற்று கோபத்துடன் பேசியுள்ளார். நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஷால் ரெட் ஜெயண்ட் மூவிஸ்  நிறுவனம் பற்றி கோபமாக பேசியுள்ளார். இது குறித்து … Read more

அந்த வாசகத்தை நீக்க உத்தரவு..! ரெட் ஜெயன்ட் வெளியிடும் படங்களில் ஏற்பட்ட மாற்றம்.!

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தும், தமிழகத்தில் வாங்கி வெளியிட்டும் வருகிறார். ரெட் ஜெயின்ட் நிறுவனம் இதுவரை வெளியிட்ட படங்கள் அனைத்திலும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற வாசகம் வரும். இது அனைவரும் அறிந்த விஷயம் தான்.  இதனனையடுத்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் இனிமேல் ரெட் ஜெயண்ட் வெளியிடும் படங்களில் உதயநிதி … Read more

வாரிசு படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தை தயாரித்த தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் ”  தமிழ்நாட்டின் … Read more

வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்களா.? உண்மையை உடைத்த உதயநிதி…

விஜயின் “வாரிசு” திரைப்படமும், அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இதில், துணிவு  துணை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகத்தில் வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே “துணிவு” திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிகம் திரையரங்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. மேலும் துணிவுடன் விஜயின் … Read more

களத்தில் இறங்கிய இந்தியன்.! வெறித்தனமான தோற்றத்தில் உலகநாயகன்.! வெளியான வைரல் புகைப்படங்கள்….

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட … Read more

“காஃபி வித் காதல்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, மாளவிகா சர்மா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை குஷ்பூ  தயாரிக்க, திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் படத்தின்  டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

ஹீரோ உதயநிதி.. தயாரிப்பாளர் கமல்ஹாசன்… யாரும் எதிர்பாரா பக்கா மாஸ் அப்டேட்…

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் பல பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயிண்ட் மூவிஸ்” நிறுவனம் தான் வாங்கி தமிழக தியேட்டர் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, குலுகுலு,கோப்ரா, லால்சிங் சத்தா, திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு, சர்தார், ‘கேப்டன்’ ஆகிய படங்களை இவர்களது பேனரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 15- வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விழா … Read more

கலகத்தலைவனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.! வைரலாகும் மோஷன் போஸ்டர்…

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக  மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாமனிதன் படத்தை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தடையற தாக்க என்ற ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் … Read more

“கோப்ரா” வெளியீட்டு உரிமையை கைப்பற்றி ரெட் ஜெயன்ட்…!

ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து விட்டனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரம் நடித்துள்ள “கோப்ரா” படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த … Read more

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு.?

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில்  தொடர்ந்து பல முக்கியமான திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அண்ணாத்த, பீஸ்ட், டான், விக்ரம் போன்ற டாப் நடிகர்களின் படத்தை வாங்கி வெளியிட்டது. இதை தவிர்த்து, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை வாங்கியுள்ளது. விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் … Read more