“காஃபி வித் காதல்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, மாளவிகா சர்மா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை குஷ்பூ  தயாரிக்க, திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் படத்தின்  டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

வேலூர் திமுக எம்எல்ஏ;நடிகை குஷ்புக்கு கொரோனா தொற்றுஉறுதி

வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் பாஜக நிர்வாகி குஷ்புவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.இதனால்,மாநிலம் முழுவதும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்,வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இரண்டாவது அலையின்போது கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில்,தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,நடிகையும்,பாஜக தேசிய செயற்குழுவின் … Read more

சின்ன தம்பி 2 கேள்வி.?! மகிழ்ச்சியாக குஷ்பு அளித்த பதில்.!

சின்ன தம்பி 2 குறித்து கேட்ட ரசிகருக்கு குஷ்புவின் பதில் அளித்துள்ளார். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் சின்ன தம்பி. ராதா ரவி, மானோரம்மா, கவுண்டமணி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது. இந்நிலையில், சின்னதம்பி படத்தில் நடித்த நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் … Read more

21 வருடம் தாமதமாகி விட்டது.! கணவரிடம் கேட்டு சொல்கிறேன்.! குஷ்புவின் நச் பதில்.!

உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை குஷ்பு பதிலளித்துள்ளார்.  தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் … Read more