Tag: #KamalHaasan

BSP State Leader Armstrong - Edappadi Palanisamy - K Annamalai - Thirumavalavan

பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! அரசியல் தலைவர்கள் கண்டனம்.!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், மாநில அரசின் மீதான கண்டனங்களையும் பதிவு செய்து ...

Durai Vaiko - Kamalhaasan

நான் கொண்ட காதல்., அதையும் தாண்டி புனிதமானது..! தீவிர பிரச்சாரத்தில் கமல்…

Kamal Haasan : நான் மக்கள் மீது கொண்ட காதல் சாதாரணமானது அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். தமிழகத்தில் இன்னும் சில ...

STR 48 promo

வெளியானது ‘STR 48’ ப்ரோமோ வீடியோ? ரசிகர்களை ஏமாற்றிய சிம்பு!

கடைசியாக 'பத்து தல' படத்தில் நடித்த சிம்பு, இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் 'STR 48' படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு தனது நடிப்பில் உருவாக ...

STR48 poster

கொடூர லுக்கில் சிம்பு…அனல் பறக்க வெளியான ‘STR 48’ ஃபர்ஸ்ட் லுக்!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'STR48' படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நாளை சிம்புவின் பிறந்தநாள் ...

STR48

ஆஹா! STR48 பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா?

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 48-வது படம் என்பதால் தற்காலிகமாக ...

BJP MLA Vanathi Srinivasan - Kamalhaasan - Rajinikanth

பாஜகவுக்காக ரஜினி, கமலிடம் ஆதரவு கேட்போம்.! வானதி சீனிவாசன் பேட்டி.!

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி முக்கிய பொறுப்பில் இருப்பவருமான வானதி சீனிவாசன், இன்று தென் சென்னை பாஜக அலுவலக திறப்பு விழாவிற்கு ...

thug life movie

இன்று முதல் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்!

நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு (Thug Life) தக்லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் ...

MNM Leader Kamalhaasan says about South TN Flood relief

உதவி செய்யும் முன் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.! கமல்ஹாசன் அறிவுரை.!

அதீத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் தென்மாவட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருவது போல பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை ...

kamal haasan

அரசை பிறகு விமர்சித்து கொள்ளலாம்.. தற்போது மக்களுக்கு உதவுவோம் – கமல்ஹாசன் பேட்டி

மிக்ஜம் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தத்தால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு ...

Bigg Boss Tamil Season 7

போட்டியாளர்களுக்கு செக் வைத்த பிக் பாஸ்…என்ட்ரி கொடுக்கும் மூன்று வைல்டு கார்டு கன்டஸ்டன்ட்ஸ்.!

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கிய போது, 18 போட்டியாளர்களுடன் மந்தமாக சென்ற நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த ...

Alphonse -Kamal -Partipan

அல்போன்ஸ் புத்திரனை நலம் விசாரித்த கமல்! பார்த்திபன் செய்த அந்த உதவி…வெளியான ஆடியோ!

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அல்போன்ஸ் பாடிய பாடலுக்கு உலக நாயகன் பேசினாய் நெகிழ்ச்சியான ஆடியோ பதிவை நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ளார். பிரேமம் படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் ...

Nayagan and Thalapathy - S.J. Suryah

நாயகன்-தளபதி பிளாப்…ஆனா இப்போ? நடிப்பு அசுரன் எஸ்.ஜே. சூர்யா ஓபன் டாக்!

ஒரு படத்தின் உண்மையான வெற்றி எப்போதுமே வெளியீட்டின் போது தெரியாது என்று நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நாயகன் மற்றும் தளபதி படங்களை உதாரணமாக வைத்து பேசியுள்ளார். நடிகரும் ...

aalavandhan and thanu

கமல் சொன்னதை காது கொடுத்து கேட்காத தாணு! கடைசியில் பிளாப் ஆன ஆளவந்தான்!

கமல்ஹாசன் நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படமாக இருக்கும். அதில் ஒன்றுதான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவருடைய நடிப்பில் 2001 ...

Kajal Aggarwal

உடல் ரீதியாக ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.! அந்த சம்பவத்தால் நொந்து போன காஜல் அகர்வால்.!

தமிழ் திரையுலகில் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான், கடந்த 1996ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன்'. மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், ...

rekha Kamal Haasan

கமல் முத்தத்திற்கு எல்லாரும் காத்திருக்காங்க! எனக்கு கிடைச்சது..நடிகை ரேகா உற்சாகம்!

நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அந்த சமயமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் கமல்ஹாசன் ...

karthik subbaraj Kamal Haasan

கமலிசம் பழகு! கார்த்திக் சுப்புராஜை கடுப்பேற்றும் பிக் பாஸ் பிரபலம்!

இயக்குனர் காத்திக் சுப்புராஜ் சினிமாவில் படங்களை இயக்க வருவதற்கு முன்பிலிருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்று அனைவர்க்கும் தெரியும். அதைப்போல அவர் தான் ஒரு பெரிய ரஜினி ...

Kamal Haasan and vijay

அரசியலை விளையாட்டா எடுத்துக்கக் கூடாது! விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

நடிகர் விஜய் சமீபகாலமாக தனது மக்கள் இயக்கம் சார்பாக சில நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். இதனை வைத்து பார்க்கையில் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவதற்கு ...

thug life - maniratnam

என்னடா இது ஆண்டவருக்கு வந்த சோதனை! என்ன மணிரத்னம் நீங்களுமா?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது ...

KamalHaasan - Indian 2

உலக நாயகன் பிறந்தநாளை முன்னிட்டு ‘இந்தியன் 2’ திரைப்பட போஸ்டர் வெளியீடு!

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதற்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை ...

UlagaNayagan Birthday Party

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்: விழாவை சிறப்பித்த பிரபலங்கள்!

1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான உலக நாயகன் கமல்ஹாசன், 63 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ...

Page 1 of 21 1 2 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.