கலகத்தலைவனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.! வைரலாகும் மோஷன் போஸ்டர்…

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக  மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாமனிதன் படத்தை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தடையற தாக்க என்ற ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் … Read more

அனல் பறக்கும் தளபதி 65 மாஸ் அப்டேட்! அசுரன் இயக்குனர்! தீபாவளி 2020!

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  தளபதி விஜய் தனது 65வது படத்திற்காக இயக்குனர் மகிழ் திருமேனி உடன் இணைவார் என கூறப்பட்டது.  தற்போது இயக்குனர் வெற்றிமாறனிடம் விஜய் கதை கேட்டு ஓகே செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் … Read more

தளபதி விஜயின் அடுத்த பட இயக்குனர் யார்!? தளபதி-65 உண்மை நிலவரம் என்ன?!

நேற்று முழுக்க இணையத்தில் தளபதி விஜயின் 65வது திரைபடத்தை தடம் பட இயக்குனர் மகிழ் திருமேனி தான் இயக்குகிறார் என செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் உண்மை நிலவரம் என்னவென்றால், தளபதி விஜய் தற்போது புதிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அதன் படி மகிழ் திருமேனி, கார்த்திக் நரேன் ( துருவங்கள் பதினாறு இயக்குனர் ), அருண்ராஜா காமராஜா ( கானா இயக்குனர் ) ஆகியோரிடம் கதை கேட்டுள்ளாராம். இதற்கிடையில் இயக்குனர் பேரரசுவிடமும் ஒரு கதையை … Read more

தளபதி விஜயின் அடுத்த மாஸ் அப்டேட்! தளபதி-65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?!

தளபதி விஜய் தற்போது கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்து வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, கௌரி கிஷான் ( 96 ஜானு ), பிரிஜிடா ( பவி டீச்சர் ) என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்பட ஷூட்டிங்கின் … Read more

மக்கள் செல்வனுக்கு வில்லனாக களமிறங்கும் தடம் இயக்குனர்! யாதும் ஊரே யாவரும் கேளிர் அப்டேட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சங்கத்தமிழன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, மாமனிதன், கடைசி விவசாயி, கே/பெ ரணசிங்கம், லாபம் , துக்ளக் என பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. இப்படங்களை அடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரகுநாத் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்க உள்ளாராம். இப்படத்தில் ஹீரோயினாக மேகா … Read more

‘தடம்’ இயக்குனருடன் கைகோர்த்த உதயநிதி ஸ்டாலின்! படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா?!

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில்  உதயநிதி மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இரவுக்குஆயிரம்கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தின் கண்ணை நம்பாதே எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கடுத்ததாக தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ் … Read more