நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்கள்! முதலிடத்தில் எந்த படம் தெரியுமா?

Most Watched Kollywood Movies Netflix 2023

பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்களை பணம் கொடுத்து கைப்பற்றி அந்த படங்களையும் வெளியிட்டது. குறிப்பாக  துணிவு, ராங்கி, டிஎஸ்பி, கட்டா குஸ்தி,  லியோ,இறைவன், வாத்தி, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், ஜவான், ஆகிய படங்களை எல்லாம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்  தான் வாங்கி இருந்தது. இந்த ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பாதி வரை ஆதாவது (இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை)  … Read more

தீபாவளிக்கு என்னென்ன படங்கள் எல்லாம் பார்க்கலாம்? மார்க் ஆண்டனி முதல் ஜெயிலர் வரை இதோ…

thunivu

ஆண்டு தோறும் தீபாவளி பாண்டிகை என்றாலே திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற புது புது படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அந்த வகையில், இந்த வருடம் 2023 தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் எந்தெந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற விவரத்தை பார்க்கலாம். துணிவு இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில்  வெளியான துணிவு திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி … Read more

அஜித் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை….’AK62′ குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்…!

நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதையும் படியுங்களேன்- நயன்தாராவுடன் நட்பெல்லாம் இல்ல…போட்டி இருந்தா … Read more

பாலிவுட்டை போல விஜய் அஜித் சந்திப்பு நடந்தால் எப்படி இருக்கும்.? சூப்பர் ஹீரோஸ் மீட்டிங் அப்டேட்.!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவருமே நெருங்கிய நண்பர்கள். சினிமாவிற்குள் போட்டி இருந்தாலும் கூட இருவருமே மிகவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒன்றாக நேரம் செலவழிப்பது, பிறந்த நாளிற்கு நேரில் சென்று வாழ்த்துவது என நட்புடன் இருக்கிறார்கள்.  அந்த வகையில், இன்று நடிகர் சல்மான் கான் 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரது பிறந்த நாளை முன்னிட்டு … Read more

விஜய்யை விட குறைவான சம்பளம் வாங்கிய அஜித்…? வெளியான ஷாக்கிங் சீக்ரெட்.!

நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர்களது படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக, பல சாதனைகளை படைத்துவிடும். அந்த அளவிற்கு இவர்களுக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில்  நண்பர்கள் என்றாலும் கூட, சினிமாவில் இருவருக்கும் போட்டி இருக்கும். ஆம், இவர்களது படங்கள் வெளியானால் யாருடைய படம் அதிகம் வசூல் செய்யும், யார் மாஸ் என்ற பெரிய எதிர்பார்ப்பே எழுந்துவிடும். அந்த வகையில், … Read more

பொங்கலுக்கு வாரிசா..? துணிவா..? நடிகர் வடிவேலு சொன்ன பதில்…!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தாமாக விஜய் நடித்துள்ள வாரிசு படத்தையும், அஜித் நடித்துள்ள துணிவு படத்தையும் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இரண்டு படங்களில் எந்த படங்கள் அதிகம் வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் செய்தியாளர்கள் பலரும் ரசிகர்களிடம் துணிவு படத்திற்கு போவீர்களா..? வாரிசு படத்திற்கு போவீர்களா..? என்ற கேள்வியை கேட்பது போல சினிமா பிரபலங்களிடமும் கேட்டு வருகிறார்கள். … Read more

வா பதிலடிதான் தெரியுமடா உனக்கு… ‘துணிவு’ அடுத்த மாஸ் அப்டேட்.!

இய்குனார் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே படத்திலிருந்து சில்லா, … Read more

துணிவு படத்தின் அடுத்த பாடல் இது தான்.! ஜிப்ரான் கொடுத்த சூப்பர் அப்டேட்…

இய்குனார் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அந்த விஷயத்தில் … Read more

ஐயப்பா.., ‘துணிவு’ வெற்றி பெற வேண்டும்… சபரிமலை செல்ல தயாரான H.வினோத்.!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், இந்த படத்தில் இருந்து வெளியான சில்லா சில்லா பாடல் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் அடுத்த பாடல் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளது. இதையும் படியுங்களேன்- சிவகார்த்திகேயன் மேல … Read more

இது சும்மா ட்ரைலர் தான்.. இனி தான் ஒரிஜினல் சம்பவம் இருக்கு.! துணிவு இயக்குனர் அதிரடி பேட்டி.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் … Read more