நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா? காட்டத்துடன் பேசிய விஷால்!

Vishal red giant movies

Vishal : நடிகர் விஷால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பற்றி சற்று கோபத்துடன் பேசியுள்ளார். நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஷால் ரெட் ஜெயண்ட் மூவிஸ்  நிறுவனம் பற்றி கோபமாக பேசியுள்ளார். இது குறித்து … Read more

கெட்ட வார்த்தை பேசிய விஷால்! ரத்னம் பட ட்ரைலர் வெளியீடு!

Rathnam Official Trailer

Rathnam Trailer : விஷால் நடித்துள்ள ரத்னம் படம் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனரான ஹரி கடைசியாக யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் ஹரி விஷாலை வைத்து ரத்னம் எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருக்கிறார். படத்தில் விஷால் உடன் , சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் … Read more

10 வருஷமா பண்ணிட்டு இருக்கேன்! ட்ரோல் வீடியோ குறித்து விஷால்!

vishal

Vishal நடிகர் விஷால்  அடிக்கடி சாப்பிடும் போது கடவுளை வணங்கிவிட்டு தான் சாப்பிட்டு வருகிறார். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் சாப்பிடும்போது மேலே பார்த்து கடவுளை வணங்கிவிட்டு சாப்பிட்டு இருந்தார். அவருடன் யோகி பாபுவும் இருந்தார்.  அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் ட்ரோல் வீடியோவாக மாறியது என்று கூட சொல்லலாம். பலரும் அவரைப்போலவே சாப்பிடும் போது அவரை கலாய்க்கும் விதமாக ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியீட்டார்கள். READ MORE – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி … Read more

கண்டிப்பா நரக வேதனை அனுபவிப்ப! த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சுக்கு விஷால் கண்டனம்!

vishal

சேலம் மாவட்டத்தின் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷா பற்றியும் அவதூறாக பேசினார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” ” கவனம் பெற எந்த நிலைக்கும் … Read more

அரசியல் ஒரு துறை கிடையாது…விஜய் வருகை குறித்து நடிகர் விஷால் கருத்து.!

vishal and vijay

சினிமா போல அரசியல் ஒரு துறை கிடையாது என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் சென்னை சேத்துப்பட்டில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தனது “மக்கள் நல இயக்கம்” எதற்காக தொடங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் தெரிவித்தார். அதாவது, அரசியல் ஒரு பொழுதுபோக்கு கிடையாது, அது ஒரு சமூக சேவை. அதனால் நான் அரசியலில் குதிப்பது, கட்சி தொடங்குவது எல்லாம் சூழ்நிலை அமைந்தால் தானாக நடக்கும். மக்கள் நிச்சயம் சரியான தலைவரை தேர்ந்தெடுப்பார்கள், … Read more

அரசியல் கட்சி தொடக்கம்: சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுப்பேன் – விஷால் அறிக்கை.!

Vishal party

இயற்கை வேறு ஏதேன்னும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். இவர், கட்சியை தொடங்கியதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்க தயாராகி உள்ளதாக ஒரு தகவல் … Read more

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்?

Vishal

விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில், விஷாலும் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். இவர், கட்சியை தொடங்கியதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிலையில் நடிகர் விஷாலும் … Read more

லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது – விஷால் குற்றச்சாட்டு!

lyca productions

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன்  23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை விஷால் பிலிம் பேக்டரி ஜிஎஸ்டி தொகையை விஷால் செலுத்தி உள்ளதாக கூறினார்.  இதனையடுத்து, சண்டக்கோழி-2 படத்திற்கான … Read more

விஷால் வழக்கு – லைகா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.!

vishal

லைகா நிறுவனத்தின் ரூ.5.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக் கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது, சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த … Read more

கேப்டன் விஜயகாந்த் மறைவு! கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த விஷால்!

vijayakanth Vishal

கேப்டன் விஜயகாந்த் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த்ரிஷா, குஷ்பு, விக்ரம், பாரதிராஜா, அருண் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவில் விஷால் பேசியதாவது ” … Read more