முகத்தை மூடிக்கொண்டு இளம் பெண்ணுடன் ஓடியது விஷாலா? வைரலாகும் வீடியோ….

Vishal

நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தை முடித்துவிட்டு தற்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர் விஷாலின் காதல் வதந்திகள் குறித்து அவ்வப்போது இணையத்தில் பரவுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷாலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது, ​​விஷால் நியூயார்க்கில் அடையாளம் தெரியாத பெண்ணுடன் இருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கின் … Read more

2015ல் இருந்ததைவிட நிலைமை மிக மோசம்…கொந்தளித்த நடிகர் விஷால்!

Vishal - Chennai mayor

சென்னையில் பெய்துவரும் மழையில் தனது வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். டிசம்பர் 4 நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் சென்னையில் பலத்த … Read more

உக்கிரமாக உருவெடுத்த ரத்னம் விஷால்…மிரட்டலாக வெளியான வீடியோ.!

Vishal - Ratnam

மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றியை தொடர்ந்து, புரட்சி தளபதி விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 34’ திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். விஷாலுக்கு ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு, இயக்குனர் ஹரியுடன் இது 3வது கூட்டணி ஆகும். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிகின்றனர். படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரை வைத்து பார்க்கும்பொழுது, இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த … Read more

என் வாழ்கையில இதெல்லாம் நடக்கும்னு நான் நினைத்து கூட பார்க்கல.. விஷால் பரபரப்பு.!

Vishal

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்களில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார். இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார். … Read more

விஸ்வரூப வெற்றி….’லத்தி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் விஷால் நடிப்பில்  இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லத்தி’. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தை பார்த்த பலரும் விஷாலின் நடிப்பு அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- துணிவு … Read more

புரட்சி தளபதியின் ‘லத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ…

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் லத்தி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்தை பார்த்த பலரும் … Read more

உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே நிலைக்கும்- நடிகர் விஷால் காட்டம்.!

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர். இதனால், பலர் தங்களது பணத்தை இதில் செலவிடுவதால், பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அப்படி இருந்தும் ஒரு சில சினிமா பிரபலங்கள் இந்த ரம்மி விளையாட்டை விளம்பர படுத்தும் விளம்பரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் சிலர் அதில் நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் மக்களின் நலன் கருதி அதில் நடிக்க மறுத்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் விஷாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஆன்லைன் ரம்மி … Read more

தெறிக்கும் ஆக்சன் காட்சிகள்…..வெறித்தனமாக வெளியான “லத்தி” டீசர்.!

நடிகர் விஷால் அடுத்தாக லத்தி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்புகள் உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்திற்கான டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். தெறிக்கும் … Read more

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் – சென்னை உயர்நீதிமன்றம.!

விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது. பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், … Read more

ஆகஸ்டில் லத்தியுடன் களமிறங்கும் விஷால்.! தேதியை குறித்த படக்குழு…

அறிமுக இயக்குனர் ஏ வினோத்குமார் இயக்கி நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிய ‘லத்தி’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஷால் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தற்போது, இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ரமணா மற்றும் நந்தாவின் தயாரிப்பு … Read more