புரட்சி தளபதியின் ‘லத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ…

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் லத்தி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்தை பார்த்த பலரும் … Read more