அனிமல் படத்துக்கு லட்சம் தான்! ஆனா அடுத்த படத்துக்கு ‘கோடி’…திரிப்தி காட்டில் மழைதான்!

Triptii Dimri

Triptii Dimri இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படம் சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்ததது. இந்தப் படத்தில் நடித்தவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூட கூறலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திரிப்தி டிம்ரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா! இப்படத்தில் ரன்பீர் கபூருடன் நெருக்கமான காட்சியில் நடித்து இளைஞர்களின் மனதில் … Read more

ஷாருக் முதல் நயன் வரை….தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் மொத்த லிஸ்ட்.!

Dadasaheb Phalke awards 2024 winners

2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. இதில், ஷாருக்கான் , ராணி முகர்ஜி, கரீனா கபூர், விக்ராந்த், நயன்தாரா மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். இதனை தொடர்ந்து, அந்த படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுக்கொண்டார். தற்பொழுது, 2024  தாதாசாகேப் பால்கே … Read more

ஆறு பிலிம்பேர் விருதுகளை தட்டித்தூக்கிய அனிமல்!

filmfare awards 2024

ஒவ்வொரு ஆண்டும்  பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 68 பிலிம்பேர் விருதுகள் விழா நடைபெற்று இருக்கிறது. அதனை தொடர்ந்து  69-வது பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி  குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடைபெற்றது. அதில் சிறந்த நடிகர் விருதை அனிமல் படத்தில் நடித்ததற்காக ரன்பீர் கபூர் பெற்றார். இந்த விருதுமட்டுமின்றி அனிமல் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்துள்ளது. அனிமல் படத்திற்கு 6 பிலிம்பேர் விருதுகள்  சிறந்த நடிகர் – ரன்பீர் கபூர் சிறந்த … Read more

நாளை OTT-இல் வெளியாகிறது ‘அனிமல்’ திரைப்படம்.!

Animal OTT Release

ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இப்படம், இதுவரை … Read more

அந்த காட்சியில் நடிக்கும் போது கண் கலங்கி அழுதேன் – ராஷ்மிகா மந்தனா வேதனை!

animal movie rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தில் நடித்த எல்லாருடைய கதாபாத்திரமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் அனிமல் படம் பெற்றுக்கொடுத்துள்ளது. இந்த நிலையில், அனிமல் திரைப்படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அனிமல் … Read more

உருவாகிறது ‘அனிமல்’ இரண்டாம் பாகம்.! களமிறங்கும் விஜய் பட நடிகை…

animal movie

தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.750 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் … Read more

ரூ.1000 கோடியை கைப்பற்றுமா? விமர்சனங்களை மீறி வசூலை குவிக்கும் ‘அனிமல்’ திரைப்படம்.!

animal box office

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.660 கோடி வசூல் செய்துள்ளது. படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. 8 நாட்களில் ரூ.600 கோடியை கடந்து தற்போது ரூ.1000 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 10 நாளில் இந்திய பாக்ஸ் … Read more

ஒரே வாரத்தில் ஹிந்தி சினிமாவை அலற வைத்த ரன்பிர் கபூர்.! உலகளவில் எத்தனை கோடி தெரியுமா?

Animal Box Office

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. அதன்படி, … Read more

500 கோடியை தாண்டிய அனிமல் திரைப்படம்! பாலிவுட்டில் தடம் பதித்த ரன்பீர் கபூர்…

Animal box office

ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “அனிமல்” திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி  வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. அதன்படி, ஷாருக்கானின் ஜவான் படத்திற்குப் பிறகு பாலிவுட் சினிமா வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய முதல் நாள் வசூல் சாதனையை ‘அனிமல்’ … Read more

வசூல் வேட்டையில் ‘அனிமல்’ படம்…5 நாளில் எத்தனை கோடி தெரியுமா.?

Animal Box Office Collection

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘அனிமல்’ படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான … Read more