காலி ரூபத்தில் அல்லு அர்ஜுன்… மிரள வைக்கும் ‘புஷ்பா 2’ டீசர்.!

Pushpa2TheRuleTeaser

Pushpa 2: நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ டீசரை வெளியிட்டது படக்குழு. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தனக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு … Read more

மணப்பெண் கோலத்தில் ராஷ்மிகா…போஸ்டரை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

Pushpa 2 - Rashmika

Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த … Read more

புஷ்பா 2-வில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Rashmika Mandanna

Rashmika Mandanna : புஷ்பா 2-வில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா  வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே புஷ்பா முதல் பாகம் … Read more

ரஷ்மிகா – விஜய்யின் தீரா காதல் வதந்தி.! யாருடையது இந்த பிங் கலர் குல்லா?

vijay devarakonda - Rashmika Mandana

Rashmika Mandhana: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் காதல் தொடர்பான வதந்திகள் எப்போதும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.  இருப்பினும், இருவரும் டேட்டிங் செய்வதாக பரவி வரும் செய்திகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். READ MORE – இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்! முன்னதாக, பிப்ரவரி மாதம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்யப்படுவதாக வதந்திகள் பரவியது. தற்போது மற்றொரு வதந்தி பரவியுள்ளது, சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தனது … Read more

விஜய் தேவரகொண்டா மாதிரி கணவர் வேண்டுமா? ராஷ்மிகா போட்ட பதிவு!!

rashmika vijay devarakonda

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாகவே அடிக்கடி வதந்தி பரவுவது ஒன்னும் புதிதான விஷயம் இல்லை. அடிக்கடி வதந்திகள் பரவும் பிறகு இருவருமே விளக்கமும் கொடுத்துவிடுவார்கள். குறிப்பாக கடந்த சில நாட்களு முன்பு இந்த பிப்ரவரி மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது. READ MORE- குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க ! அதன்பிறகு பேட்டி ஒன்றில் கலந்து … Read more

‘Forbes’ பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா.! விஜய் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

‘Forbes 30 Under 30 2024’ இந்தியா பட்டியலில், நடிகை ரஷ்மிகா 27ஆவது இடத்தை பிடித்துள்ளார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் ‘Forbes’ இதழ் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வெளியீட்டில் 30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 19 பிரிவுகள் உள்ளன. இந்த ஆண்டு, பாலிவுட்டைச் சேர்ந்த மூன்று நடிகைகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.   View this post on Instagram   A post shared … Read more

படத்துக்கு 4 கோடி சம்பளமா? இனிமேல் உயர்த்தி கேட்க வேண்டும் – ராஷ்மிகா.!

Rashmika Mandanna

நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அனிமலின் வெற்றிக்குப் பிறகு அவர் அதிகரித்த சம்பளத்தைப் பற்றிய வதந்திகளை மறுத்துள்ளார். இந்த திரைப்படத்தினை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ளார்.  படத்தில் பாபி தேவுல், திரிபாதி டிம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை … Read more

விஜய் தேவரகொண்டா குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா!

rashmika about vijay devarakonda

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா  இருவரும் காதலத்தித்து வருவதாக எப்போதுமே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், இருவருமே பேட்டிகளில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் வதந்திகள் எதையும் நம்பவே வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். இருப்பினும் இவர்களுடைய காதல் வதந்திகள் நிற்கவில்லை குறிப்பாக கடந்த மாதம் கூட இவர்கள் இருவரும் இந்த பிப்ரவரி மாதம் பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பிறகு … Read more

ராஷ்மிகாவின் ‘Deep Fake’ வீடியோ விவகாரத்தில் ஒருவர் கைது!

DeepFake RashmikaMandanna

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியை ஆந்திராவில் டெல்லி போலீஸார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்யப்பட்டு மாற்றப்பட்டது. ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து கத்ரினா கைஃப் கஜோல் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இப்படி, நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் … Read more

அந்த காட்சியில் நடிக்கும் போது கண் கலங்கி அழுதேன் – ராஷ்மிகா மந்தனா வேதனை!

animal movie rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தில் நடித்த எல்லாருடைய கதாபாத்திரமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் அனிமல் படம் பெற்றுக்கொடுத்துள்ளது. இந்த நிலையில், அனிமல் திரைப்படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அனிமல் … Read more