காலி ரூபத்தில் அல்லு அர்ஜுன்… மிரள வைக்கும் ‘புஷ்பா 2’ டீசர்.!

Pushpa2TheRuleTeaser

Pushpa 2: நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ டீசரை வெளியிட்டது படக்குழு. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தனக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு … Read more

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு என்னாச்சு? தாமதமாகும் புஷ்பா 2 படப்பிடிப்பு…

Allu Arjun - Pushpa 2

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்,  தயாரிப்பாளர்கள் நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு பெண் கெட்அப்பில் இடம்பெறும் முக்கியமான  பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இதனைதொடர்ந்து ஒரு பெரிய சண்டைக் காட்சியும் படமாக்க உள்ளனர். … Read more

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த ராஜமௌலி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி.!

SS Rajamouli - Chiranjeevi - Allu Arjun

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று (நவம்பர் 30) தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கியுள்ளது. 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பதட்டமான தொகுதிகள் என கணக்கிடப்பட்ட 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 3.66 கோடி வாக்காளர்கள் உள்ள தெலுங்கானாவில், 119 … Read more

நான் இப்போ ஒரே பிஸி! பாலிவுட் பக்கம் செல்லும் குந்தவை த்ரிஷா!

Trisha

ஒரு பக்கம் சர்ச்சை மற்றோரு பக்கம் பட வாய்ப்புகள் என த்ரிஷா கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்தியில் இடம்பிடித்து வருகிறார். சர்ச்சை என்றால் அவரை பற்றி மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தான். மற்றோர் விஷயம் பட வாய்ப்புகள். அதன்படி, கடைசியாக த்ரிஷா லியோ படத்தில் நடித்திருந்த நிலையில், அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் த்ரிஷாவுக்கு பட … Read more

பிரமாண்டமாக ரெடியாகும் ‘புஷ்பா 2’ ! குஷியில் அடுத்த படத்திற்கு தயாரான அல்லு அர்ஜுன்!

butta bomma allu arjun dress

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். திரிவிக்ரம் … Read more

ஒரு பக்கம் சர்ச்சை…மறுபக்கம் ரூ.300 கோடி! த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்…

Trisha

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கூறிய கருத்துக்களால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்கில் வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், த்ரிஷா மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட புதிய பான் இந்தியன் திரைப்படத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் சுமார் ரூ.300 கோடி … Read more

ஊ சொல்றியா பார்ட் 2..! சமந்தாவுக்கு பதில் ஆட்டம் போட காத்திருக்கும் ‘அந்த’ மில்க் பியூட்டி யார் தெரியுமா.?

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி,  மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் … Read more