நடிகர் அல்லு அர்ஜுனுக்கு என்னாச்சு? தாமதமாகும் புஷ்பா 2 படப்பிடிப்பு…

Allu Arjun - Pushpa 2

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்,  தயாரிப்பாளர்கள் நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு பெண் கெட்அப்பில் இடம்பெறும் முக்கியமான  பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இதனைதொடர்ந்து ஒரு பெரிய சண்டைக் காட்சியும் படமாக்க உள்ளனர். … Read more