ஊ சொல்றியா பார்ட் 2..! சமந்தாவுக்கு பதில் ஆட்டம் போட காத்திருக்கும் ‘அந்த’ மில்க் பியூட்டி யார் தெரியுமா.?

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி,  மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் … Read more