படத்துக்கு 4 கோடி சம்பளமா? இனிமேல் உயர்த்தி கேட்க வேண்டும் – ராஷ்மிகா.!

Rashmika Mandanna

நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அனிமலின் வெற்றிக்குப் பிறகு அவர் அதிகரித்த சம்பளத்தைப் பற்றிய வதந்திகளை மறுத்துள்ளார். இந்த திரைப்படத்தினை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ளார்.  படத்தில் பாபி தேவுல், திரிபாதி டிம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை … Read more