‘Forbes’ பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா.! விஜய் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

‘Forbes 30 Under 30 2024’ இந்தியா பட்டியலில், நடிகை ரஷ்மிகா 27ஆவது இடத்தை பிடித்துள்ளார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் ‘Forbes’ இதழ் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வெளியீட்டில் 30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 19 பிரிவுகள் உள்ளன. இந்த ஆண்டு, பாலிவுட்டைச் சேர்ந்த மூன்று நடிகைகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.   View this post on Instagram   A post shared … Read more