மணப்பெண் கோலத்தில் ராஷ்மிகா…போஸ்டரை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

Pushpa 2 - Rashmika

Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த … Read more