ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 First Single

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் சுகுமார் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீதேஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, டாலி தனஞ்சய், … Read more

மணப்பெண் கோலத்தில் ராஷ்மிகா…போஸ்டரை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

Pushpa 2 - Rashmika

Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த … Read more

‘புஷ்பா 2’ படத்தின் டீசர் எப்போது தெரியுமா? அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

Pushpa 2 Teaser

Pushpa 2 Teaser: அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது. ‘புஷ்பா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா -2’ படத்தின் டீசர் வரும் 8-ஆம் நாள் வெளியாகும் என பட நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. Let the #PushpaMassJaathara begin 💥 𝗧𝗛𝗘 𝗠𝗢𝗦𝗧 𝗔𝗪𝗔𝗜𝗧𝗘𝗗 … Read more