மணப்பெண் கோலத்தில் ராஷ்மிகா…போஸ்டரை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

Pushpa 2 - Rashmika

Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த … Read more

‘புஷ்பா 2’ படத்தின் டீசர் எப்போது தெரியுமா? அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

Pushpa 2 Teaser

Pushpa 2 Teaser: அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது. ‘புஷ்பா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா -2’ படத்தின் டீசர் வரும் 8-ஆம் நாள் வெளியாகும் என பட நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. Let the #PushpaMassJaathara begin 💥 𝗧𝗛𝗘 𝗠𝗢𝗦𝗧 𝗔𝗪𝗔𝗜𝗧𝗘𝗗 … Read more

புஷ்பா பாணியில் கடத்தல்.! பொலேரோவில் சிக்கிய 130கிலோ கஞ்சா.!

புஷ்பா பட பாணியில் காரின் மேற்கூரையில் 130 கிலோ கஞ்சா கடத்தி 2 பேர் சிறப்பு அமலாக்கத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.  தெலுங்கு படமான புஷ்பா எனும் திரைப்படத்தில் நாயகன் அல்லு அர்ஜுன் சட்டவிரோதமாக மரக்கட்டைகளை கடத்துவதற்கு வெவ்வேறு பாணிகளை கையாளுவார். அதில் ஒன்று வாகனத்தில் மரக்கட்டைகளை கடத்துவது போல காட்சி படுத்தப்பட்டு இருக்கும். கிட்டத்தட்ட அதே பாணியில் அண்மையில் சில கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று அதனை, போலீசார் லாவகமாக பிடித்துள்ளனர். அப்படித்தான், அண்மையில், 130 கிலோ அளவில் கடத்தப்பட … Read more

இனி புஷ்பா ஆட்டம் முதலில் இருந்து ஆரம்பம்..! ஜூலை முதல் பரபர ஷூட்டிங்….

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் அருமையாக இருந்ததால், 50 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி 350 … Read more

மெகா ஹிட் படத்திலிருந்து விலகிய மக்கள் செல்வன்.!காரணம் என்ன தெரியுமா .?

விஜய் சேதுபதி, 5 மொழிகளில் உருவாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலிருந்து கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். … Read more

5ஆண்டுகள் கழித்து மெகா ஹிட் படத்திலுடன் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.!

நடிகை ரோஜா, அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர்.இவர் கடைசியாக 2015ல் கில்லாடி, புலன் விசாரணை 2 உள்ளிட்ட ஒரு சில … Read more