ஷாருக் முதல் நயன் வரை….தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் மொத்த லிஸ்ட்.!

Dadasaheb Phalke awards 2024 winners

2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. இதில், ஷாருக்கான் , ராணி முகர்ஜி, கரீனா கபூர், விக்ராந்த், நயன்தாரா மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். இதனை தொடர்ந்து, அந்த படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுக்கொண்டார். தற்பொழுது, 2024  தாதாசாகேப் பால்கே … Read more

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.!

Dadasaheb Phalke Awards 2024

2024ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருது அதே படத்திற்காக நயன்தாராவிற்கும் வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், இயக்குனர் அட்லீ, அவரது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட ‘ஜவான்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். தனக்கான விருதினை பெற்ற கொண்டு மேடையில் பேசிய நடிகர் ஷாருக்கான், ‘விருதுகளை … Read more

போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜர்!

போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜராகியுள்ளார். சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிரபல திரை உலக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட சிலர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 8ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என இரண்டு முறை ஆர்யன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவை … Read more

கொரோனா அச்சம் காரணமாக தனது வீடு முழுவதையும் பிளாஸ்டிக் கவரால் மூடிய பிரபல நடிகர்!

கொரோனா அச்சம் காரணமாக தனது வீடு முழுவதையும் பிளாஸ்டிக் கவரால் மூடிய பிரபல நடிகர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்காமல் தாக்கி வருகிறது. சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த நடிகர் ஷாருக்கான் தனது வீடு முழுவதையும் பிளாஸ்டிக் கவரால் மூடியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டும் நடிகர் ஷாருக்கான்!

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோயானது மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உதாரவாய் பிறப்பித்துள்ளார். இதனால், ஏழை மக்கள் உணவிற்கு கூட திண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் இப்படிப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.  இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். தானும், தனது மனைவியான கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் … Read more

ஷாருக்கானை நேரில் சந்தித்த அட்லீ மற்றும் அவரது மனைவி – வைரலாகும் புகைப்படங்கள்!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் தளபதி விஜயின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் தளபதி விஜயின் பிகில் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக பாலிவுட் நடிகரை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அட்லீயின் மனைவி பிரியா தனது இன்ஸ்டா பக்கத்தில், நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது … Read more

இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இன்ஹி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் இவர், நடித்த அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ நானோ படேகர், அம்ரிதா சிங், ஜூஹி சாவ்லா போன்ற நடிகர்கள் முன் நடிக்கும் போது மிகவும் பதட்டம் அடைந்தேன். படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்ததும் என்னால் நடிகனாக முடியாது என்று தோன்றியது. … Read more

தான் படித்த பள்ளிக்கு சென்ற பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பாலிவுட் நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக திககழ்கிறார். இவர் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பு  வரை முடித்தது டில்லியில் தான். அதன் பின்னர் மும்பைக்கு வந்த இவர் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். இந்நிலையில், சமீபத்தில் ஷாருக்கான் தான் படித்த செயின்ட் கொலம்பஸ் பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்தினரையும், சில மாணவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். மாணவர்களும் இவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து … Read more

ஷாருக்கான் படத்தில் இயக்குனர் அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் முதன்முதலாக ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மெர்சல், தெறி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதனையடுத்து, தற்போது தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் இயக்கவுள்ளாராம். இப்படத்தில் இயக்குனருக்கு 30 கோடி சம்பளம் … Read more

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானா? இது உண்மைதானா?

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார். இதனையடுத்து, இவர் தளபதி விஜயின் தேறி மற்றும் மெர்சல் படங்களை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது இவர் தளபதி விஜயின் பிகில் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் விஜயின் பிகில் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து ஒரு படததகி இயக்கவுள்ளதாகவும், இப்படம் அதிரடி … Read more