500 கோடி பட்ஜெட்..ராவணன் வேடத்தில் யாஷ்…ராமாயணம் பட செம அப்டேட்.!

ramayana film

Ramayana: பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகப் போகும் ’ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் படத்தில் நடித்து வரும் நிலையில் கே.ஜி.எஃப் நாயகன் யாஷும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிக்க, நடிகர் யாஷ் தனது புதிய முயற்சியான ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிப்பாளராக உருமாறியுள்ளார். அதாவது, முன்னதாக அவர் தனது வரவிருக்கும் பெரிய திரைப்படமான ‘டாக்ஸிக்’ படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது 500 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு பிரம்மாண்ட படத்தை … Read more

ஆறு பிலிம்பேர் விருதுகளை தட்டித்தூக்கிய அனிமல்!

filmfare awards 2024

ஒவ்வொரு ஆண்டும்  பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 68 பிலிம்பேர் விருதுகள் விழா நடைபெற்று இருக்கிறது. அதனை தொடர்ந்து  69-வது பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி  குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடைபெற்றது. அதில் சிறந்த நடிகர் விருதை அனிமல் படத்தில் நடித்ததற்காக ரன்பீர் கபூர் பெற்றார். இந்த விருதுமட்டுமின்றி அனிமல் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்துள்ளது. அனிமல் படத்திற்கு 6 பிலிம்பேர் விருதுகள்  சிறந்த நடிகர் – ரன்பீர் கபூர் சிறந்த … Read more

நாளை OTT-இல் வெளியாகிறது ‘அனிமல்’ திரைப்படம்.!

Animal OTT Release

ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இப்படம், இதுவரை … Read more

ஒரு வழியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று மகளின் முகத்தை காட்டிய ஆலியா பட் – ரன்பீர் கபூர் தம்பதி.!

Alia Bhatt, Ranbir Kapoor

பிரபல பாலிவுட் ஜோடிகளான ரன்பீர்-ஆலியா பட் தம்பதி, தங்களது மகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர். இந்தி சினிமா பிரபலங்களான இருவரும் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இதை தொடர்ந்து, அவர்களுக்கு இருவருக்கும் பிறந்த பெண் குழந்தையை, ஓராண்டுக்கு மேலாக வெளி உலகிற்கு காட்டாமல் இருந்தனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான இன்று, தங்களது மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. நவம்பர் 6 அன்று ராஹாவின் முதல் … Read more

உருவாகிறது ‘அனிமல்’ இரண்டாம் பாகம்.! களமிறங்கும் விஜய் பட நடிகை…

animal movie

தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.750 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் … Read more

ரூ.500 கோடியை நெருங்கிய ‘அனிமல்’ திரைப்படம்.! பாலிவுட்டை கலக்கும் ரன்பீர் கபூர்.!

Animal box office collection

இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார் மற்றும் ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘அனிமல்’ படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு, அமித் ராய் ஒளிப்பதிவும், சுந்தீப் ரெட்டி வங்கா படத்தொகுப்பும் செய்துள்ளனர். படத்தில் பாபி தேவுல், திரிபாதி டிம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் கடந்த … Read more

ஒற்றை ஆளாய் தோளில் சுமந்து ‘ஹிட்’ வரிசையில் சேர்த்த ரன்பீர் கபூர்.! Animal பார்க் ஆன் தி வே…

Animal Moive Poster

2018ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுக்க சென்சேஷனல் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சந்தீப் ரெட்டி எழுத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் அனிமல் (ANIMAL). இதற்கிடையில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை ஹிந்தியில் கபீர் சிங் எனும் பெயரில் ரீமேக் செய்து இருந்தார். ரன்பீர் சிங் கதாநாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பாபி  தியோல் வில்லனாகவும், அனில் கபூர் கதாநாயகனின்  தந்தையாகவும் நடித்து உள்ளனர். படத்தை … Read more

வன்முறை – தந்தை பாசமும் கலந்து மிரட்டும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ டிரைலர்!

Animal Trailer

அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அனிமல்’ படத்தில், இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம், வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ரன்டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் … Read more

காதலை சொல்லி ஆலியா பட்டை கண்கலங்க வைத்த ரன்பீர்கபூர்.! வைரலாகும் புகைப்படம்…

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டிற்கு ப்ரோபோஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் ரன்பீர் கபூர் ஆலியா பட் இருவரும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் குழந்தையும் பிறந்தது. இவர்கள் அவ்போது தங்களுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இருவரும் சுற்றுலா சென்று எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது … Read more

#CelebrityDiwali : இந்த ஆண்டு தரமாக தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்.!

தீபாவளி பண்டிகையை என்றாலே இந்தியா முழுக்க கொண்டாட கூடிய, மிக்பெரிய பண்டிகை என்றே சொல்லலாம். ஆம், இப்போவே மக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட தொடங்கிவிட்டனர். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. இந்த ஆண்டில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள், வருகின்ற தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாட காத்திருக்கிறாரகள். அவர்கள் குறித்து சிறிய பார்வை….. Ranbir Kapoor And Alia Bhatt … Read more