நாளை OTT-இல் வெளியாகிறது ‘அனிமல்’ திரைப்படம்.!

Animal OTT Release

ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இப்படம், இதுவரை … Read more

உருவாகிறது ‘அனிமல்’ இரண்டாம் பாகம்.! களமிறங்கும் விஜய் பட நடிகை…

animal movie

தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.750 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் … Read more

சேலையை விட அழகான சிலை.! நடிகை மாளவிகா மோகனனின் கியூட் கிளிக்ஸ்.!

MalavikaMohanan

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் அவருக்குத் தங்கையாகவும் சசிகுமாருக்கு ஜோடியாகவும் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைக்க, மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின் நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த மாளவிகா, இப்போது நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும், தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களிலும் … Read more

#CelebrityDiwali: தீபாவளி மூடில் மாளவிகா மோகன்.! இணையத்தை கலக்கும் கலர்புல் போட்டோஷூட்.!

இந்துக்கள் பண்டிகை எதுவாக இருந்தாலும் சரி, நடிகைகள் பொதுவாக தங்கள் ஆடம்பர உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி அதனை, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் முடிந்து போன, பண்டிகையான ஆயுத பூஜைக்கு பல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் பாரம்பரிய ஆடையில் போஸ் கொடுத்திருந்தனர். தற்பொழுது, நடிகை மாளவிகா மோகனன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முதல் ஆளாக, சில கலர்புல் ஆடைகளை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்து அந்த … Read more

மஞ்சள் நிற சேலையில் மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்ட மாஸ்டர் நாயகி.!

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட  நவராத்திரியை முன்னிட்டு  அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இன்று, தனது ட்வீட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற சேலை அணிந்து சில மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சேலையில் மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க மாளவிகா மேடம் எனவும், … Read more

9 பகல் … 9 இரவுகள்… கொண்டாடுங்கள்.! ஜொலிக்கும் உடையில் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா.!

நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெள்ளை நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அனைவர்க்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு ” ஒன்பது பகல் & ஒன்பது இரவுகள் கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள், விளக்குகள், நடனம் மற்றும் நிறைய … Read more

மாளவிகாவின் மாலை நேர மோகம்.! உதட்டை காட்டி ரசிகர்களை உருக்கிய அந்த புகைப்படம்…

நடிகை மாளவிகா மோகனன், பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து  ஏராளமான ரசிகர்கள் மனதை வென்றார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கலக்கி வருகிறார். தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஹாட்டஸ்ட் தோற்றத்தைக் கொடுக்கும் ஆடையை அணிந்து கொண்டு மாளவிகா மோகனன் கொடுத்திருக்கும் அந்த போஸ் ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளது. மேலும், அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் கவர்ச்சியாக தனது உதட்டை காட்டி … Read more

எனக்கு இந்த மாதிரி நடிப்பதற்கு தான் பிடிச்சிருக்கு.! மாளவிகா மோகனன் வெளிப்படை பேச்சு.!

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு தங்கையாக பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தற்போது மாறன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவு விமர்சனங்களை பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து தற்போது மாளவிகா மோகனன் சில தெலுங்கு படங்களிலும் வருகிறார். இந்த … Read more