எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa2TheRule OTT Rights

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2. இந்த திரைப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீதேஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, … Read more

‘GOAT’ படம் வேண்டாம்! தெறித்தோடிய நெட்பிளிக்ஸ்?

netflix GOAT MOVIE

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தி கோட். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், யோகி பாபு, ஜெயராம், பார்வதி நாயர், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி … Read more

நாளை OTT-இல் வெளியாகிறது ‘அனிமல்’ திரைப்படம்.!

Animal OTT Release

ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இப்படம், இதுவரை … Read more

குவியும் வழக்கு: அன்னபூரணியால் அப்செட்டில் நயன்தாரா?

annapoorani - nayanthara

நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு பலர் நெகடிவ் விமர்சனங்களை கூறினர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் பஜ்ரங்தள் அமைப்பு … Read more

‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் இருந்து அதிரடி நீக்கம்.!

Annapoorani -Zee

நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா நடிப்பில்  கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கிருந்தது. அதன்படி, கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு பலர் நெகடிவ் விமர்சனங்களை கூறினர். படத்தில் நடிகை நயன்தாரா சமையல் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். … Read more

ஜியோக்கு போட்டி.. நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் ப்ரீபெய்ட் திட்டம்.! ஏர்டெல் நிறுவனம் அசத்தல்.!

AirtelPrepaid

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5ஜி இணைப்பை வழங்கக்கூடிய ஆபரேட்டர்கள் ஆவர். இவை அடிக்கடி பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் வரும் ஏர்டெல்லின் முதல் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். 50எம்பி … Read more

நயன்தாரா இப்படிபட்ட குணம் கொண்டவர்.. வீடியோ மூலம் ரகசியம் கூறிய காதல் கணவர் விக்கி.!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய் சேதிபதி, மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த திருமண நிகழ்ச்சியின் வீடியோ, புகைப்படங்களை பிரபல OTT-தளமான நெட்ப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது. இதனால், திருமணத்திற்கு வருபவர்கள் தங்களது போன்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க கூடாது என்ற நிபந்தனைகளும் வைக்கப்பட்டிருந்தது . இதையும் … Read more

நயன் – விக்கி திருமண காட்சி விரைவில்.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெட்ஃபிக்ஸ்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னைக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.சில கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். மேலும், இவர்களது திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் ( Netflix) வாங்கி வைத்திருந்ததன் காரணமாக, இந்த திருமணதிற்கு வருவபர்கள் அரங்குக்குள் செல்போனில் புகைப்படம் எடுக்க … Read more

ஒரே வாரத்தில் 115 கோடி பார்வையாளர்கள்…. மிரட்டும் ஹாலிவுட் வெப் சீரிஸ்… இது ரசிகர்களின் பேவரைட்….

பிரபல ஹாலிவுட் வெப் சீரீஸான “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” சீசன் 4 வெளியான ஒரே வாரத்தில் 100 கோடிக்கும் அதிகமான முறை பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, தென்கொரிய வெப் சீரிஸான “ஸ்க்விட் கேம்-ன் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. அறிவியல் சார்ந்த திகிலூட்டும் கதை நிறைந்த இந்த ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” சீசன் 4 சீரீஸ் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஜூலை 1 -ஆம் தேதி வெளியானது. இந்த சீரியஸ் மிகவும் அருமையாக இருந்ததால், ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று … Read more

ஜவான் படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா.?

தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இயக்க 4 படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து … Read more