பிரம்மாஸ்திரா முதல் வார பாக்ஸ் ஆபிஸ் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் முக்கிய வேடங்களில் நடித்து செப் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படம் 5 மொழிகளிலில் உலகமெங்கும் வெளியானது. பிரம்மாஸ்திரா படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதன் முதல் வார முடிவில் உலகளவில் ₹300 கோடியை தாண்டியுள்ளது. மேலும் 5 மொழுகளிலும் ₹200 கோடி வசூலையும் நிகரமாக ₹173 கோடியையும் ஈட்டியுள்ளது. 6ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் ₹9 கோடி குறைந்ததுதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட பிரமாஸ்திரா-2-இல் தடம் பதிக்கும் தீபிகா படுகோனே.! அப்போ ஆலியா பட்.?!

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலீயா பட் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “பிரம்மாஸ்திரம்”. இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ப்ரீதம் என்பவர் இசையமைக்கிறார்.  ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் “பிரமாஸ்திரா” என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் பிரம்மாஸ்திரம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  3 பாகங்களாக உருவாகும் இந்த  … Read more

கோலாகலமாக நடந்து வரும் ரன்பீர் கபூர்-ஆலியாபட் திருமணம்..!புகைப்படங்கள் இதோ..!

மும்பையில் இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் தற்போது தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்கள் தங்கள் குடியிருப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்து பாலிவுட் பிரபலங்கள் சிலரையும் அழைத்து திருமணம் … Read more

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர் .இவர் நடிகர் ரிஷி கபூர் மற்றும் நீது கபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இவர் நடிகை ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பிரம்மஸ்திரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் … Read more