பிரம்மாஸ்திரா முதல் வார பாக்ஸ் ஆபிஸ் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் முக்கிய வேடங்களில் நடித்து செப் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படம் 5 மொழிகளிலில் உலகமெங்கும் வெளியானது. பிரம்மாஸ்திரா படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதன் முதல் வார முடிவில் உலகளவில் ₹300 கோடியை தாண்டியுள்ளது. மேலும் 5 மொழுகளிலும் ₹200 கோடி வசூலையும் நிகரமாக ₹173 கோடியையும் ஈட்டியுள்ளது. 6ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் ₹9 கோடி குறைந்ததுதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட பிரமாஸ்திரா-2-இல் தடம் பதிக்கும் தீபிகா படுகோனே.! அப்போ ஆலியா பட்.?!

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலீயா பட் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “பிரம்மாஸ்திரம்”. இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ப்ரீதம் என்பவர் இசையமைக்கிறார்.  ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் “பிரமாஸ்திரா” என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் பிரம்மாஸ்திரம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  3 பாகங்களாக உருவாகும் இந்த  … Read more

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா”.! 5 மொழிகளில் டிச.,5 வெளியீடு.!

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன்,ரன்பீர் கபூர்,ஆலியா பட், நாகார்ஜூனா,மௌனி ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கும் திரைப்படம் “பிரம்மாஸ்த்ரா” . சுமார் 300 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கிறது . மூன்று … Read more