கோலாகலமாக நடந்து வரும் ரன்பீர் கபூர்-ஆலியாபட் திருமணம்..!புகைப்படங்கள் இதோ..!

மும்பையில் இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் தற்போது தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்கள் தங்கள் குடியிருப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்து பாலிவுட் பிரபலங்கள் சிலரையும் அழைத்து திருமணம் … Read more

எத்தனையோ கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகையின் மாஸ்க்கின் விலை இவ்வளவு தானா.? ஷாக்கில் ரசிகர்கள்.!

ஆலியா பட் அணிந்திருக்கும் மாஸ்க்கின் விலை ரூ. 333 மட்டும் தான் என்று கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் மிகவும் எளிமையானவர். அவர் வெளியே செல்லும் மிகவும் சிமிபிளான தோற்றத்திலே செல்வார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர் சிம்பிளாக இருப்பதை கண்டு ரசிகர்கள் பலர் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெளியே சென்ற போது அவர் அணிந்திருந்த மாஸ்க்கின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளியே சென்ற அவர் சிமிபிளான … Read more

கட்சி தொடங்கினால் கட்சியின் சின்னம் இது தான்!பிரபல நடிகை ஓபன் டாக்

பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகை ஆலியா பட்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “ராஜி” திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்தது. சமீபத்தில் மார்பகத்தை பெரிதாக காட்டுவதற்காக போலியான செயற்கை மார்பகத்தை வைத்துள்ளது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த 17-ம் தேதி வெளியான திரைப்படம் “கலாங்க”.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை பற்றி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அரசியல் குறித்த … Read more