ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ…

Atlee - Shah Rukh Khan

Atlee: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் காலில், இயக்குனர் அட்லீ விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் சிலருக்கு அது வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டது. READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! இந்த நிலையில், மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) நடந்த ஜீ சினி விருதுகள் 2024 வழங்கும் … Read more

வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

TATAWPL ShahrukhKhan

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான இரண்டாவது சீசன் இன்று முதல் (வெள்ளிக் கிழமை) தொடங்கப்படவுள்ளது. இன்று முதல் தொடங்கி நடைபெறும் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் வருகின்ற மார்ச் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  முதல் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. Smoking Hot Emperor Khan at Chinnaswamy Stadium earlier today 🔥♥️#ShahRukhKhan #TWPLpic.twitter.com/NbhckaSVAW — Shah Rukh Khan … Read more

ஷாருக் முதல் நயன் வரை….தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் மொத்த லிஸ்ட்.!

Dadasaheb Phalke awards 2024 winners

2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. இதில், ஷாருக்கான் , ராணி முகர்ஜி, கரீனா கபூர், விக்ராந்த், நயன்தாரா மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். இதனை தொடர்ந்து, அந்த படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுக்கொண்டார். தற்பொழுது, 2024  தாதாசாகேப் பால்கே … Read more

ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!

Dunki OTT release

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 21-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.454 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய  இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் செய்து வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் டன்கி. இந்த … Read more

பான் இந்திய திரைப்படம் இல்லாமல் வசூலில் மாஸ் காட்டும் பாலிவுட் பாட்ஷா!

Dunki

ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி  என்பவருடைய இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். ராஜ்குமார் ஹிரானி, விக்கி கௌஷல், போமன் இரானி, சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பாக்ஸ் … Read more

ஷாருக்கானின் ‘டன்கி’ படத்தின் வசூல் விவரம்! வெற்றியா? தோல்வியா?

Dunki Box Office

ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக, ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. தற்போது, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், வெளியான மூன்று நாட்களில் ‘டன்கி’ ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்பொது, அதன் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் … Read more

ஷாருக்கானுக்கு அடுத்த ஹிட்! டன்கி படத்தின் வசூல் விவரம்!

Dunki Box Office

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜவான், பதான் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படமான ‘டன்கி’ படத்தை தேர்வு செய்து நடித்தார். இந்த திரைப்படத்தினை ராஜ்குமார் ஹிரானி என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், … Read more

இந்த வருடத்தின் மூன்றாவது மொக்க படம் DUNKI.! ஷாருக்கான் கொடுத்த பதிலடி.!

shahrukh khan

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘ ஜவான் ‘ மற்றும் ‘பதான் ‘ ஆகிய படங்கள் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக  டன்கி  எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ராஜ்குமார் ஹிரானி என்பவர் இயக்கியுள்ளார். 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னடம் … Read more

காவி உடை… சர்ச்சைக்கு உள்ளான ஷாருக்கான் பட பாடல்.! வெட்டி தூக்கிய தணிக்கை குழு.!

பதான் படத்தில் பேஷ்ரம் ரங் எனும் பாடலில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உத்தரவிட்டுள்ளதாக தணிக்கை வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார் .   ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் ஜனவரி மாதம் இறுதி வரம் திரைக்கு வர உள்ளது . அப்படத்தில் இருந்து அண்மையில் பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது அந்த பாடலில் கதாநாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். அதிலும் குறிப்பாக பாடலில் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியது … Read more

ஷாருக்கான் பட பாடல் போஸ்டரில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.? சிக்கிக்கொண்ட நெட்டிசன்.!

ஷாருக்கான் பட பாடலான பதான் பாடல் போஸ்டரில் தீபிகா படத்திற்கு பதில் யோகி ஆதித்யநாத் புகைப்படத்தை பதிவிட்ட நெட்டிசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்தில் இருக்கு பேஷாரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. அதிலும், குறிப்பாக, அதில் தீபிகா அணிந்துள்ள ஆடைகள் பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த பாடலை நீக்க வேண்டும் என பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதில் கூடுதல் சர்ச்சை … Read more