‘தளபதி 67 ‘ படத்தில் ரோலக்ஸ்.? லைக் செய்து மாட்டிக்கொண்ட சூர்யா.!

நடிகர் விஜய் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். இதற்கிடையில், அவ்வபோது படத்தில் நடிக்கும் நடிகர்கள் … Read more

வெறித்தனம்…’தளபதி 67′ அப்டேட் எப்போ..? படத்தில் இணைந்த பிரபலங்கள்.! முழு விவரம் இதோ..

வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு … Read more

தளபதி 67 படத்தில் இருந்து விலகிய இயக்குனர்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடித்துமுடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அடுத்த மாதம் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில், தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் … Read more

சொன்ன தேதியில் விஜய்க்கு புது சிக்கல்.! துணிவுடன் வெளிவருமா வாரிசு.?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில்,  விஜய் முன்னணி நடிகர் என்பதால் ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குகளில் கிடைக்கும். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளிலும் அதிக திரையரங்குகள் கிடைக்கும். ஆனால், … Read more

விஜய் படத்தில் தொடர்ந்து நடித்து வரும் முக்கிய காமெடி பிரபலம்.! தளபதி 67இலும் இவர் இருக்கிறாராம்…

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் உண்மை தான் என கூறுகிறார்கள். எப்போது தான் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்க என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், … Read more

அடுத்த படத்துல அவருக்கு ஒரு பெரிய கேரக்டர் எழுதியிருக்கேன்! உண்மையை உளறி லோகேஷ்..

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அவர் அடுத்ததாக எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் விஜய்யை வைத்து படம் இயங்குவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. … Read more

அடுத்த பட அப்டேட் கொடுத்து அதிர்ச்சியளித்த லோகேஷ்.! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு…

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக மாறிவிட்டார். கடைசியாக இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள நிலையில், … Read more

தளபதி- 67 படத்தில் வில்லியாக களமிறங்கும் சமந்தா.!?

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான 4-ஆம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், கூட நம்ப தக்க சினிமா வட்டாரங்கள் லோகேஷ் தான் தளபதி … Read more

மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் லோகேஷ்.! தளபதி 67க்கு ரசிகர்கள் மரண வெய்டிங்…..

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே விஜயின் 67-வது படத்தை இயக்குவதாக தகவல்கள் பரவி வருகிறது. விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜிடம் பல பேட்டிகளில் கேட்டபோது தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அதுவரை காத்திருங்கள் என்று தெரிவித்தார். இதற்கு முன்பு விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் 50% … Read more

விக்ரமை விட பயங்கரமா இருக்கும்.! தளபதி67 பற்றி இயக்குனர் கூறிய சூப்பர் தகவல்.!

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் தற்போது விக்ரம் படத்திலும், விஜய் தனது 66 வது படத்திலும் பிஸியாக இருப்பதால், தளபதி 67 படத்திற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50% லோகேஷ் படமாகவும், 50% … Read more