தளபதி-65 துப்பாக்கி இரண்டாம் பாகம்தான்! ஆனால் ‘அது’ மட்டும் இல்லை!

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அவரது 65ஆவது திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் அவரது 64வது திரைப்படமான மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் முடிந்து விடும். அதற்கடுத்ததாக தளபதி விஜய் அவரது 65 வது படத்தில் நடிக்க உள்ளார். … Read more

தனது ரசிகர்களின் கொண்டாட்டத்தை காண மாறுவேடத்தில் வரும் தளபதி!!!

தளபதி விஜய் திரைப்படம் ரிலீஸாகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு அன்றைய தினம் தீபாவளிதான். அப்படி ஓர் மாஸ் ஓபநிங் படத்திற்க்கு இருக்கும். இந்த ரசிகர்களின் ஆர்பரிப்பை காண தளபதி விஜய் மாறுவேஞத்தில் சென்னை காசி தியேட்டருக்கு வந்து விடுவாராம். இதனை தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுவரை துப்பாக்கி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களுக்கு விஜய் மாறுவேடத்தில் வந்து ரசிகர்களுடன் படத்தை பார்ப்பாராம். DINASUVADU

விஜய் 62-இன் அடுத்த அப்டேட் : அதிரடி காட்சிகள் கொல்கத்தாவில்…

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படத்திற்கான படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்திற்கான படபிடிப்பு முட்டுக்காடு பகுதியில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கொல்கத்தவிர்க்கு அடுத்து படக்குழு செல்ல இருக்கிறது. இங்கு 20 நாட்கள் அதிரடி காட்சிகள் படமாக்க பட உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். மேலும் செய்திகளை படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்