நாளை மறுநாள் சர்காரின் முக்கிய அறிவிப்பு! தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்!!

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான கத்தி, துப்பாக்கி பெரும்  வெற்றி பெற்றதால் இந்த படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் இசை அக்டோபர் 2இல் வெளிவரும் என அறிவிக்கபட்டிருந்தது. இந்த படத்தின் டீசர் எப்போது ரிலீஸாகுமென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்க்கு தற்போது படதயாரிப்பு செப்டம்பர் 19 ஆம் தேதி படத்தின் முக்கிய … Read more

சர்கார் ஷூட்டிங் ஓவர்! ஓவர்!! தகவலை வெளியிட்ட படக்குழு

தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சர்கார் இப்படம்  தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்திலையில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது என படத்தில் முக்கிய வேடத்தில்  நடிக்கும் வரலெட்சுமி சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU  

விஜய் 62-இன் அடுத்த அப்டேட் : அதிரடி காட்சிகள் கொல்கத்தாவில்…

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படத்திற்கான படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்திற்கான படபிடிப்பு முட்டுக்காடு பகுதியில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கொல்கத்தவிர்க்கு அடுத்து படக்குழு செல்ல இருக்கிறது. இங்கு 20 நாட்கள் அதிரடி காட்சிகள் படமாக்க பட உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். மேலும் செய்திகளை படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்

லீக் ஆனா போஸ்டரை போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் : விஜய் 62

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை அடுத்து அவர் நடிக்க போகும் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக அடுத்து ஏஆர்.முருகதாஸ் உடன் இனையவுள்ளார். இப்படத்துக்கு ஏஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் போட்டோ சூட் நடத்தியது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இதனை பல விஜய் ரசிகர்களும் ஷேர் செய்தனர். இதனை ஒரு … Read more

தளபதி ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் விருந்து ரெடி ஆகுது

தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் மெர்சல். இப்படம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை வாரிகுவித்த படங்களில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அவ அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் உடன் அடுத்து புதிய படம் பண்ண போகிறார். அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரோ அல்லது படைத்தின் தலைப்போ இந்த கிறிஸ்துமசுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு … Read more

இதனை அட்ஜஸ்ட் செய்தால் தளபதியின் அடுத்த நாயகி நயன்தாராதான்.

மார்கெட் உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கு போட்டியாக சோலோ ஹீரோயினாக கலக்கி வருகிறார். தற்போது நடித்து வெளிவந்த ‘அறம்’ திரைப்படம் ரசிகர்கள்மத்தியிலும், விமர்சகர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் A.R.முருகதாஸ் அடுத்ததாக இயக்க உள்ள விஜய் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. ஆனால் கஜினி படத்தின் போது நயதாராவிற்க்கும் முருகதாசிர்க்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததாகவும் அதனால் தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவில்லை. இந்த கருத்து வேறுபாடு இருவருக்கும் இடையே நீங்கினால் அடுத்த விஜய் … Read more