இளைய தளபதி விஜய் 62 அப்டேட்! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் போட்டோ சூட்……

இளைய தளபதி  விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்திற்கு தற்போது போட்டோ சூட் நடைபெற்றுவருகிறது. அந்த புகை படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் … Read more

தல தளபதி ரசிகர்களுக்கு யார்தான் அட்வைஸ் பண்ணுவது? : ஆர்ஜே பாலாஜி

ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பிறகு காமெடியனாக தமிழ்சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகர், வர்ணையாளர் ஆர்ஜே பாலாஜி. இவர் எப்போதும் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் சாட் செய்து ரசிகர்களுடன் ஒரு ரிலேசன்ஷிப் மேற்கொண்டு வருகிறார். இவர் அண்மையில் ரசிகர்களுடன் டிவிட்டரில் சாட் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு ரசிகர் தல தளபதி ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு அவர் ‘ஒருத்தன் என்னடானா என் பொண்டாட்டிய விட அஜித்தான் … Read more