மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் பிரபலங்களுக்கு நடந்த அவமானம். அப்படி என்னத்தான் நடந்தது அங்கு…??

    மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த 130 பிரபலங்கள் அவமானப்படுத்தப்பட்டு விமான நிலையம் வந்தும், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்நிகழ்ச்சி நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் தனது டிவிட்டர் பக்கத்தில் “விஜயகாந்த் நடிகர் … Read more

சூர்யா படத்தின் மீது புகார்-பதிலடி கொடுத்த ஆர்.ஜெ.பாலாஜி

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெறும் சொடக்கு பாடலில் வரும் “அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது” என்ற வரி குறிப்பிட்ட கட்சியை கிண்டல் செய்வது போல் உள்ளது என்று அதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் நேற்று புகார் அளித்திருந்தார். இதனை பார்த்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “படத்தை தாண்டி நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கிறது. தற்போது பஸ் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அவர்களுக்கு … Read more

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு இதோ

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டைட்டில் டிராக் பாடல் வெளியாக இருக்கிறது. அதனைத்தொடர்ந்து படத்தின் முழு பாடல்களும் ஜனவரி 3-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

28 வருட கனவு நினைவானது : டிவிட்டரில் மாதவன் பெருமிதம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ;அலைபாயுதே’ படத்தின் மூலம் நடிகராகி பிறகு தமிழ்நாட்டின் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் நடிகர் மாதவன். பின்னர் பாலிவுட்டிலும் சென்று அங்கும் வெற்றிவாகை சூடினார். தனது இரண்டாவது இன்னிங்க்சை ‘இறுதி சுற்று’ படம் மூலம் தொடங்கிய மாதவன், விக்ரம் வேதா என வெற்றிகளோடு சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் 28 வருடத்துக்கு முன்னர் எனது பள்ளி பருவத்தில் லட்சியம் என எழுதியது, தான் பணக்காரனாக ஆக வேண்டும், … Read more

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘பீலா பீலா’ பாடல் டீஸர் …!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘பீலா பீலா’ ஆடியோ பாடல்..!

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ பாடல் ‘பீலா பீலா’ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் உங்களுக்காக https://www.saavn.com/s/album/tamil/Peela-Peela-From-Thaanaa-Serndha-Koottam-2017/ayQGl23Jw6s_