நடிகர் அஜித் இப்படிப்பட்டவரா ! உண்மையை உடைத்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் !

தமிழ் திரையுலகில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.இவர் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களை கொண்ண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருகிறார். இவர் அண்ணாபல்கலைகழகத்தில் விமான கண்டுபிடிப்பு சம்மந்தமான துறையில் வேலை செய்வது பலர் அறிந்ததே.அவரை பற்றி பல்கலைக்கழக மாணவர்கள் மனம் நெகிழ்ந்து சிலவற்றை கூறியுள்ளனர். அஜித் ஒரு பிரபலமான நடிகராக இருந்தாலும் அதனை என்றுமே … Read more

தல அஜீத்தின் ‘விசுவாசம்’ படத்தில் இணைந்த பிரபல கிட்டார் இசைக்கலைஞர்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கும் டி.இமான் அவரது இசை பணியை துவக்கி விறுவிறுப்பாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், பிரபல கிட்டார் இசைக்கலைஞரான கெபா ஜெரோமியா ‘விஸ்வாசம்’ படத்திற்காக சில டியூன்களை தயார் செய்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் புதிய லுக் : அஜித்தின் விருப்பமான ஜோடி : ரசிகர்கள் மகிழ்ச்சி

தல அஜித்தும் சிறுத்தை சிவாவும் நான்காவது முறையாக இணையும் விசுவாசம் படத்தின் படபிடிப்பு வருகிற மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  இமான் இசையமைக்கிறார். இப்படத்திற்காக தல கருப்பு நிற ஹேர் ஸ்டைல்க்கு மாறபோவதாக தெரிகிறது. அண்மையில் நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் ஒரு ரசிகருடன் போட்டோ எடுத்தது வைரலாகி வருகிறது. இதில் உடல் மெலிந்து தாடி அதிகமாக வைத்து காணபடுகிறார். படத்திற்கான புது லுக் என … Read more

விசுவாசத்தில் காமெடி பண்ண தயாராகும் ரோபோ?!

தல அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் விசுவாசம். இப்படத்தின் மூலம் முதல் முறையாக D.இமான் தல படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் காமெடியனாக யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் ய்ர்கனவே கமிட்டாகி இருந்தனர். மேலும் இப்படத்தில் இன்னொரு பிரபல காமெடி நடிகரை தயாரிப்பு தரப்பு அணுகியுள்ளது. அது நம்ம ரோபோ ஷங்கரை தான். இன்னும் இரண்டு நாளில் இது … Read more

டாப் கியரில் விஜய், கடுமையாக போராடவேண்டிய கட்டாயத்தில் அஜித்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓபனிங் படு பிரமாண்டமாக இருந்தாலும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸை நிரப்ப்புவது அந்த படத்தின் கதை களமும், பார்வையாளர்களின் பாசிடிவ் ரியாக்ஸனும் தான். அந்த வகையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கதைகளத்தை தேர்வு செய்து, பாக்ஸ் ஆபீஸில் யார் கிங் என்பதை மொத்த வசூல் விவரமானது காட்டி கொடுத்து விடுகிறது. அந்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பின்வருமாறு, என்றும் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். காபாலி படம் மூலம் மட்டுமே 290 … Read more

அஜித் படத்தில் நீடிக்கும் குழப்பங்கள் : பிப்ரவரி 22ஆம் தேதி படபிடிப்பு ஆரம்பம்

தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இபாடத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். இதனை தவிர மற்ற அனைத்து விவரங்களும் குழப்பமாகவே நீடிக்கிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என அறிவித்தார்கள் பின்னர் அவரும் விலகினார். படத்தை தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்தார்கள். தற்போது வரை படபிடிப்பு தொடங்கவில்லை. மேலும், விஜய் சூர்யா படங்கள் தீபாவளி ரேஸில் குதித்துள்ளன. தற்போது வந்த தகவலின்படி திரைக்கதை இறுதி செய்யும் … Read more

அஜித்தின் அடுத்தடுத்த அதிரடிகள் ஆரம்பம்

‘தல’ அஜித்குமார் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதன்மூலம் அஜித் சிவா கூட்டணி வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து உள்ளனர். இந்த படத்தில் அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை துறந்து இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து யார் இயக்கத்தில் தல நடிக்கபோகிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு விடை கிடைக்கும் வகையில் தற்போது புதிய செய்தி ஒன்று தெரிகிறது. அதன்படி அஜித்தை … Read more

சிறுத்தை சிவாவை அடுத்து அஜித்தின் படத்தினை இயக்கும் இயக்குனர் இவரா…??

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “விசுவாசம்” என்ற படத்தில் நடித்து வருகின்றார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் வெளிவந்தது. இவைகள் அனைத்தும் மாஸ் ஹிட்டானது. இந்நிலையில் தல அஜித் அடுத்தது பில்லா, ஆரம்பம் ஆகிய ஸ்டைலிஷ் மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும். அதற்கான பேச்சு வார்த்தை இப்போது நடந்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் இப்படம் குறித்து அறிவிப்பு வரும் எனவும் தகவல் தற்போது … Read more