சூர்யாவின் அடுத்த படத்தில் இவர் தான் வில்லனா.? அப்ப செம கெத்தா இருக்கும்.!

சூர்யா இறுதிச்சுற்று வெற்றி படத்தின் இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் கதாநாயகனை சூர்யாவும், ஹீரோயின் மாளவிகா மோகன் நடிக்க இருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும், பலர் அந்த படங்களை விமர்சனம் செய்து … Read more

“சர்காரை அடுத்து சசியுடன்”இணையும் கீர்த்தி..!!பட டைட்டில் என்னனு தெரியுமா??

விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்யுடன் சர்கார் படத்தை தொடர்ந்து பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர இருக்கிறார். ஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு … Read more

சிவகார்த்திகேயனுடன் இணையும்..பிரபல பாலிவுட் நடிகர்..!!

சிவக்கார்த்திகேயன்  படங்கள் ரசிகர்களிடையே நல்ல வெற்றி வருகிறது. அடுத்ததாக அவருடைய சீமராஜா படம் வெளியாகவுள்ளது.இப்படம் வரும் செப்டம்பர் 13 ல் ரிலீஸ் ஆகிறது. தற்போது அவர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஏற்கனவே ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக கமிட்டானார். ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் பிரபல பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர் இணைந்துள்ளாராம். Extremely happy & glad to be a part of this extravaganza for my Tamil Debut😊 … Read more

சிறுத்தை சிவாவை அடுத்து அஜித்தின் படத்தினை இயக்கும் இயக்குனர் இவரா…??

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “விசுவாசம்” என்ற படத்தில் நடித்து வருகின்றார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் வெளிவந்தது. இவைகள் அனைத்தும் மாஸ் ஹிட்டானது. இந்நிலையில் தல அஜித் அடுத்தது பில்லா, ஆரம்பம் ஆகிய ஸ்டைலிஷ் மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும். அதற்கான பேச்சு வார்த்தை இப்போது நடந்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் இப்படம் குறித்து அறிவிப்பு வரும் எனவும் தகவல் தற்போது … Read more

அதர்வாவின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா ஒப்பந்தம்.

தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தை அவுரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘டார்லிங்’ பட புகழ் சாம் ஆண்டன் ஆனா இவர் இந்த படத்தை  டைரக்டு செய்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படப் பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடை பெறுகிறது. படத்தின் கதையை சாம் ஆண்டன் என்னிடம் சொன்னபோதே இந்த படத்துக்கு அதர்வாதான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தேன். … Read more