கொரோனா தொற்று காரணமாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தள்ளி வைத்த நடிகர் சிரஞ்சீவி!

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகியிருந்த நிலையில் கொரோனா தொற்று முழுவதுமாக குறையட்டும் என சிரஞ்சீவி படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா அவர்களின் இயக்கத்தில் தல அஜித், அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் தங்கையாக லட்சுமிமேனன் நடித்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேதாளம். தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி … Read more

இந்த ஊர்காரராக களமிறங்கும் அஜித் : மாஸ் காட்டபோகும் ரசிகர்கள்

தல அஜித் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’ இப்படத்தின் முதல் பார்வை வியாழகிழமை வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த போஸ்டரில் அஜித் இரண்டு கெட்டப்களில் தல அஜித் இருந்தார். அதில் அவர் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறார் என ரசிகர்கள் மனதில் எழுந்தது. தற்போது அதற்க்கு பதிலளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் அஜித் ஒரு கெட்டப்பில் மதுரை பின்னணியில் மதுரை பேச்சு வழக்கில் பேசி … Read more

இன்று ஏன் விஸ்வாசம் போஸ்டர் வெளியிட்டார்கள் தெரியுமா? : கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

இயக்குனர் சிவா மற்றும் தல அஜித் இருவரும் இணைந்து ஏற்கனவே ‘வீரம்’ ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. ஆனால் அதன் பிறகு இருவர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவான ‘விவேகம்’ அஜித் ரசிகர்களை தவிர மற்றவர்களை அவ்வளவாக கவரவில்லை. ஆதலால் இருவர் கூட்டணியில் தற்போது உருவாக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தை எப்படியும் பெரிய ஹிட்டாக வேண்டும் என இயக்குனர் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் … Read more

தலயின் கோட்டை மலேசிய -சிறப்பு சர்வே !

நடிகர் அஜீத்  தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் . அஜித்திற்கு தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் மலேசியாவில் அஜித்திற்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் இருக்கின்றது, அஜித்தின் தோல்வி படமான விவேகம் கூட மலேசியாவில் ரூ 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது படமில்லாமல் மலேசியாவில் விவேகத்தை ரீரிலிஸ் செய்துள்ளனர், இதுவரை வேறு எந்த தமிழ் படங்களும் அங்கு இப்படி ரீரிலிஸ் ஆனதில்லை என்று கூறப்படுகின்றது. மேலும், வேதாளம் படம் … Read more

கால்பந்து லீக் போட்டியில் கலக்கும் அலுமா டோலுமா பாடல் !

  நடிகர் அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வேதாளம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த  படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் ஆக, இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் கால்பந்து லீக் போட்டி பைனலை நெருங்கியுள்ளது. இதில் அதிகாரப்பூர்வ ISL டுவிட்டர் பக்கத்தில் 4 பாடல்களை குறிப்பிட்டு இதில் உங்கள் பேவரட் எது என்று கேட்க, அதில் தமிழக … Read more

விசுவாசத்தில் காமெடி பண்ண தயாராகும் ரோபோ?!

தல அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் விசுவாசம். இப்படத்தின் மூலம் முதல் முறையாக D.இமான் தல படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் காமெடியனாக யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் ய்ர்கனவே கமிட்டாகி இருந்தனர். மேலும் இப்படத்தில் இன்னொரு பிரபல காமெடி நடிகரை தயாரிப்பு தரப்பு அணுகியுள்ளது. அது நம்ம ரோபோ ஷங்கரை தான். இன்னும் இரண்டு நாளில் இது … Read more

அஜித் படத்தில் நீடிக்கும் குழப்பங்கள் : பிப்ரவரி 22ஆம் தேதி படபிடிப்பு ஆரம்பம்

தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இபாடத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். இதனை தவிர மற்ற அனைத்து விவரங்களும் குழப்பமாகவே நீடிக்கிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என அறிவித்தார்கள் பின்னர் அவரும் விலகினார். படத்தை தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்தார்கள். தற்போது வரை படபிடிப்பு தொடங்கவில்லை. மேலும், விஜய் சூர்யா படங்கள் தீபாவளி ரேஸில் குதித்துள்ளன. தற்போது வந்த தகவலின்படி திரைக்கதை இறுதி செய்யும் … Read more

'தல' அஜித்தின் 'விஸ்வாசம்' படத்திற்கு சிம்பு இசையமைப்பாளரா?! : ஆச்சர்யத்தில் கோலிவுட்

‘வீரம்’ ‘வேதாளம்’ ‘விவேகம்’ படங்களை தொடர்ந்து தல அஜித்குமாரும், இயக்குனர் சிவாவும் இணைந்திருக்கும் படம் ‘விஸ்வாசம்’. கடைசியாக இவர்கள் கூட்டணியில் வெளிவந்த விவேகம் மக்களிடம் வரவேற்ப்பை பெற தவறிவிட்டது. ஆதலால் இப்படத்தை எப்படியும் ஹிட்டாக்க இயக்குனர் கடுமையாக போராடி வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக இருந்தது. பின்னர் இச்செய்தி மறுக்கப்பட்டது. பிறகு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இதுவும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது புது … Read more