எந்த பட்டமும் வேண்டாம்.! ‘தல’ என்று என்னை அழைக்க வேண்டாம்.! – அஜித்குமார் வேண்டுகோள்.!

தன்னை அஜித், அஜித்குமார் என்றோ அல்லது AK என குறிப்பிட்டோ அழைத்தால் போதும். தல எனும் பட்டம் கொண்டோ அல்லது வேறு பட்டங்கள் கொண்டோ அழைக்க வேண்டாம் – அஜித்குமார் வேண்டுகோள். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் அவரது கதாபாத்திரத்தை ஒரு துணை அஜித்தை தல என அழைத்திருப்பார். அந்த தல எனும் பட்டம் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. அன்று முதல், … Read more

நான் கேம் ஆரம்பிச்சு ரெம்ப நேரம் ஆச்சு தம்பி.! மிரட்டலான வலிமை Glimpse வெளியீடு.!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியீடபட்டுள்ளது.  நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான … Read more

வலிமை திரைப்படத்தின் Glimpse இன்று மாலை வெளியீடு.?

வலிமை திரைப்படத்தின் Glimpse இன்று மாலை வெளியீடு நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான … Read more

கெத்து கதைகள் யோசித்தால் நண்பர் அஜித் ஞாபகம் வரும்.! – பார்த்திபன்.!

நடிகர் அஜித் குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பேசியுள்ளார்.  தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித் குறித்து பலர் பெருமையாக புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் … Read more

பில்லா கெட்டப்பில் தல அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

அஜித் கோட் சூட் அணிந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி  வருகிறது. தமிழ் சினிவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 20-ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. அங்கு படப்பிடிப்பு 5 நாட்களுக்கு மேலாக நடைபெறவுள்ளது. அதன்பிறகு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. … Read more

நடிகர் அஜித்தின் ரீசண்ட் க்ளிக்: இணையத்தில் வைரல்.!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாததால் அஜித் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரதமர், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பலரிடம் வலிமை அப்டேட் என்று கேட்டு வருகின்றார்கள். இந்த நிலையில், வலிமை திரைபடத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அதன்படி … Read more

டார்லிங் யுவன் இசையமைத்த “வலிமை” பாடலை பார்த்தேன்- தமன்

இசையமைப்பாளர் தமன் தனது ட்வீட்டர் பக்கத்தில் யுவன் இசையமைத்த வலிமை படத்தில் இடம்பெற்ற பாடலை பார்த்தேன், கண்டிப்பாக வலிமை படத்திற்கும் அஜித்துக்காக காத்திருப்பதும் வொர்த் தான் என்று கூறியுள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற … Read more

#VerySoon….. ரசிகர்களுக்கு வலிமை அப்டேட் கொடுத்த தல…!

அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் வலிமை அப்டேட் பற்றி கேட்டதற்கு மிக விரைவில் என்று கூறியுள்ளார்.  இயக்குனர்  .எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமைஉருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது .அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.அதனை டிரெண்ட் செய்து நிம்மதியை தேடுகின்றனர். இந்த நிலையில் தற்போது தல அஜித் … Read more

துப்பாக்கியுடன் தல அஜித் – இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!

தல அஜித் வலிமை படப்பிடிப்பு தலத்தில் எடுத்துக்கொள்ளும் புதிய புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், தரபொழுது துப்பாக்கியுடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தல அஜித் திரைப்படங்களில் நடிப்பது தவிர பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சூடு ஆகிய சில திறமைகளையும் தண்ணிடாதே கொண்டவர். தற்பொழுது இவர் எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது மொரோக்கோவில் … Read more

தல 61 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வெளியான புதிய அப்டேட்!

மூன்றாவது முறையாக நடிகர் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61 வது படத்தை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து வரும் நிலையில், தற்போது கடைசி கட்ட படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. படத்தின் பெயர் வலிமை என்று … Read more