10 மொழிகளில் வெளியாகும் “சூர்யா 42”.! மிரட்டலான மோஷன் போஸ்டர் இதோ…

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 42-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இந்தப் படத்தைத் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் கோவாவில் தொடங்கப்படவுள்ளது. இதையும் படியுங்களேன்- பீஸ்ட் … Read more

சூர்யா 42 படத்தின் சூப்பர் அப்டேட்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் “சூர்யா 42”. இந்தப் படத்தைத் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் கோவாவில் தொடங்கப்படவுள்ளது. இதையும் படியுங்களேன்- … Read more

D.இமான் வேண்டாம்.! அனிருத் ஓகே.! சிறுத்தை சிவா – சூர்யா படத்தின் புதிய அப்டேட்.!

சிறுத்தை சிவா – சூர்யா இணையும் புதிய படத்திற்கு டி.இமான் வேண்டாம் அனிருத் போல இளம் இசையமைப்பாளரை களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒரு இயக்குனர் அல்லது நடிகரின் அதிகாரமும் சினிமாவில் இருக்கும் போல. அப்படி தான் நடக்கிறது சிறுத்தை சிவா விஷயத்தில். அண்ணாத்த திரைப்படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா சூர்யாவை இயக்க ஆயத்தமாகி வருகிறார். அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் மெகா ஹிட்டாக … Read more

சிறுத்தை சிவாவுடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் சிவகார்த்திகேயன்.!? தயாரிப்பாளர் யார் தெரியுமா?

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதிய எ படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இந்த படங்களை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் எதிர்பார்த்த … Read more

அண்ணாத்த செய்த வேலை.! 30 கோடியை இழந்த ரஜினிகாந்த்?!

அண்ணாத்த திரைப்படத்தின் ரிசல்ட் காரணமாக ரஜினியின் சம்பளத்தில் 30 கோடி வரை குறைந்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. டி.இமான் இசையமைக்க, செண்டிமெண்ட், ஆக்சன் படமாக இப்படம் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்கள் மட்டுமே வெளியானது. இருந்தும் ரஜினி படம், குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் படம் ஒரு வாரம் தாக்குப்பிடித்து வசூல் … Read more

உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.! சூப்பர் ஸ்டாரா ஆச்சர்யபடுத்திய சிறுத்தை சிவா.!

எனக்கும் விஸ்வாசம் போல ஒரு ஹிட் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கு இயக்குனர் சிவா, ‘ சார் உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.’ என கூறினார் என ரஜினிகாந்த் ஆச்சர்யத்துடன் குரல் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும் படத்தின் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றே கூறலாம். படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகி … Read more

அண்ணாத்த ரிசல்ட் – இரட்டை வேடம் – சூர்யா படம்.! சிவா இயக்கத்தில் நடைபெறுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் நகரத்து பின்னணியில் உருவாக உள்ளதாம். அதில், சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த வருட தீபாவளி தின திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இந்த திரைப்படம் எந்த குறையும் வைக்கவில்லை. இந்த திரைப்படம் விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பாரா என்கிற கேள்விகள் … Read more

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்பட டிக்கெட் விலை 2925?! இயக்குனரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட் விலை 2925 என தவறாக பதிவிட்டு நெட்சன்களிடம் மாட்டிக்கொண்டார் இயக்குனர் மு.களஞ்சியம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வாங்கி வெளியிடுகிறது. நேற்று முதலே பல தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. … Read more

ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியீடு…!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கோபிசந்த், கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சதீஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் … Read more

‘இடம் இல்லை’ – 11 நாட்கள் மரத்தில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞன்….!

தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மரத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு மே 4-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர் தனது குடும்பத்திற்கு கொரோனா பரவுவதை தடுப்பதற்காக 11 நாட்கள் மரத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் … Read more