வயிறு குலுங்க சிரிக்க ரெடியா? உருவாகிறது ‘தமிழ்ப்படம் 3’…கிளைமாக்ஸ் இது தான்!

thamizh padam 3

தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை படங்கள் வெளியாகி இருந்தாலும் மிர்ச்சி சிவா, சதீஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’  திரைப்படத்திற்கு என்று ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியானது. முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக 8-ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தின் இரண்டாவது பாகம் திரையரங்குகளில் … Read more

எல்லா ம…றும் ஒண்ணுதான்.! சர்ச்சையை கிளப்பிய மிர்ச்சி சிவா… ஷாக்கான ரசிகர்கள்.! .

தொடர்ந்து காமெடியான படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்து வரும் சிவா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் முத்துக்குமரன் இயக்கியுள்ளார். படத்திற்கு “சலூன் எல்லா மயிரும் ஒண்ணுதான்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான காமெடி கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தில் யோகி பாபு,நயன்கரிஷ்மே ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார். இன்று நடிகர் சிவாவுக்கு பிறந்த நாள் என்பதால் படத்திற்கான பர்ஸ்ட் லுக் … Read more

சிவா-யோகிபாபு கூட்டணியில் உருவாகும் “சலூன்”.!

சிவா மற்றும் யோகிபாபு இணைந்து சலூன் என்னும் படத்தில் நடிக்கவுள்ளனர் . நடிகர் சிவா கடைசியாக கலக்கலப்பு-2 படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் சுமோ மற்றும் பார்ட்டி ஆகிய திரைப்படங்கள் ரீலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தற்போது சிவா சலூன் என்ற படத்தின் மூலம் யோகிபாபுவிடம் இணைய உள்ளார் .  இந்த படத்தில் சிவா ஹீரோவாகவும் , நகைச்சுவை நடிகராக யோகிபாபுவும் நடிக்கவுள்ளார் . இந்த படத்தினை முத்துக்குமாரன் இயக்கவுள்ளார் . இவர் யோகி … Read more

இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத கதைக்களம்! அகில உலக சூப்பர் ஸ்டாரின் சுமோ ட்ரைலர் இதோ!

மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படத்தை கோமாளி, எல்கேஜி, பப்பி ஆகிய படங்களை தயாரித்த வேல்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. கோமாளி, எல்கேஜி, பப்பி ஆகிய படங்களை தொடர்ந்து வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் சுமோ. இந்த திரைப்படத்தை எஸ்.பி.ஹோசிமின் என்பவர் இயக்கியுள்ளார், மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். ப்ரியா ஆனந்த் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் … Read more

இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் நீ வரனும் – தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான `தமிழ் படம்’ படத்தின் அடுத்த பாகம் `தமிழ்படம் 2.0′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இந்த படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் மே 25-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக ரஜினியின் … Read more

சிறுத்தை சிவாவை அடுத்து அஜித்தின் படத்தினை இயக்கும் இயக்குனர் இவரா…??

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “விசுவாசம்” என்ற படத்தில் நடித்து வருகின்றார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் வெளிவந்தது. இவைகள் அனைத்தும் மாஸ் ஹிட்டானது. இந்நிலையில் தல அஜித் அடுத்தது பில்லா, ஆரம்பம் ஆகிய ஸ்டைலிஷ் மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும். அதற்கான பேச்சு வார்த்தை இப்போது நடந்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் இப்படம் குறித்து அறிவிப்பு வரும் எனவும் தகவல் தற்போது … Read more

'விஸ்வாசம்' படம் குறித்த புதிய தகவல்கள் இதோ

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படம் குறித்த சில தகவல்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி அவர் கூறியது யாதெனில், “கடைசி 3 மாதங்கள் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருந்தோம், தற்போதும் அந்த வேலை தான் தொடர்கின்றது” என்றும், அந்த பணிகள் முடிந்த பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்” என்றும் கூறியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அடுத்த … Read more

சிவாவிற்கு வாய்ப்பு அளித்தது குறித்து அஜித்

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வீரம்’ ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ என்று தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துள்ளார். இதில் முதல் இரண்டு படங்கள் நல்ல வரவேற்பினை மக்களிடையில் பெற்றது. ஆனால் ‘விவேகம்’ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. எனினும், அஜித் தனது 4வது படமான’விஸ்வாசம்’த்தில் சிவாவிற்கு வாய்பளித்துள்ளார். இதுக்குறித்து அஜித் தன் நட்பு வட்டாரத்தில் கூறுகையில் ‘சிவா எனக்கு ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார், அவர் வேறு ஒருவருடன் படம் இயக்க செல்லும் போது ஹிட் இயக்குனர் என்ற பெயரில் தான் … Read more