அச்சு அசலாக ஸ்ரீதேவியை உறித்து வைத்த ஜான்வி கபூர்.! வைரலாகும் அந்த புகைப்படம்…

80 மற்றும் 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளது. ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் கால் பதித்துவிட்டார். ஜான்வியின் முதல் படத்திலேயே தாயார் ஸ்ரீதேவி உரிழந்துவிட்டார். ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் … Read more

AK 61 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ” AK61″ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்புராயனும், சுப்ரிம் சுந்தரும் பணியாற்றி வருகிறார்கள். படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் வீரா என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். … Read more

என்னை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே புதைத்துவிடுங்கள்! சர்ச்சை இயக்குனர் பேச்சால் பரபரப்பு!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இறந்துவிட்டார்.  இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா . ‘தான் இறந்துவிட்டால் என்னை ஸ்ரீதேவி கல்லறைக்கு அருகில் புதைத்துவிடுங்கள்.’ என கூறியுள்ளார்.  இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மதம் துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி இந்திய சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. … Read more

பிரபல நடிகருடன் இணையும் ஸ்ரீதேவியின் மகள்!

நடிகை ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளாவார். இவரது தந்தை போனி கபூர் திரைப்பட தயாரிப்பாளர். தற்போது இவர் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து உருவாகவுள்ள புதிய படத்தில், நடிகை ஜான்வி கபூர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். அஜித்தின் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் நாயகியாக நடிக்க, ஜான்வி கபூரிடம் பூரி … Read more

BREAKING NEWS:ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை முன்னால் போலீஸ் அதிகாரி தகவல்..!

உறவினர் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. 240 கோடி காப்பீட்டு தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘ஐக்கிய அரபு நாடுகளில் விபத்து காரணமாக இறந்தால் மட்டுமே அந்த தொகை … Read more

இறந்து போன பிரபல நடிகை வீட்டில் திடீர் சோதனை !

அஜித், விஜய், ரஜினி, கமல் என பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் நடித்து வந்தவர் கடந்த 2006 ல்கேன்சர் நோயால் காலமானார். மலையாள நடிகையான இவர் சில படங்களில் பாடியுள்ளார். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை அபிராமபுரத்தில் இருக்கிறதாம். நீண்ட நாளாக வரி செலுத்தாமல் இருக்கிறார்களாம். இதனால் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர். இந்த வீட்டை அவரின் சகோதரர் நிர்வகித்து வருகிறாராம். … Read more

ஸ்ரீதேவியின் முன்னால் காதலன் இவரா ?

நடிகை மறைந்த பிறகு அவரை பற்றி இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களை பிரபலங்கள் கூறி வருகின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று அவரது கணவர் போனி கபூர் நிறைய பிராத்தனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் அமீர்கான் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை காதலித்துள்ளாராம். இதுகுறித்து அவர் பேசுகையில், போட்டோ ஷுட்டில் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஸ்ரீதேவிக்கு முன்பு செல்லவில்லை என்றால் நான் அவரை காதலிக்கும் விஷயம் அவருக்கு தெரிந்துவிடுமே என்று பயமாக … Read more

ஸ்ரீதேவி நினைவுகூட்டத்தில் கலந்துக்கொள்ளதத்தற்கு விஜய் கூறிய காரணம் இதோ !

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களுக்கான பிராத்தனை கூட்டத்தில்  சினிமா பிரபலங்கள் சூர்யா-ஜோதிகா, சிவகுமார், ஏ.ஆர்.ரகுமான், பிரபு தேவா, கார்த்தி என நிறைய பேர் கலந்து கொண்டனர். அஜித் பிராத்தனை கூட்டத்தில் இல்லை என்றாலும் அதற்கு முன்பே ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று போனி கபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்கு நடுவில் தளபதி விஜய்  ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற பெரிய கேள்வி எழும்பியது. தற்போது அதற்கான காரணம் என்னவென்றால், வரும் மார்ச் 16ம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கம் … Read more

சிங்கப்பூரில் நடிகை ஸ்ரீதேவி உருவில் ஒரு பொம்மை..!! வைரல் ஆகும் புகைப்படம்….

இந்திய திரையுலகத்தின் பெண் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் துபாயில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. துபாயில் நடைபெற்ற  திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. திரையுலகினர்,பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிப்ரவரி 28 அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் உணவகம் வைத்திருக்கும் ஒரு தம்பதியினர் … Read more

சென்னையில்  ஸ்ரீதேவி மறைவைத் தொடர்ந்து 16ம் நாள் நினைவஞ்சலி!அஜித், சூர்யா,கார்த்தி கலந்து கொண்டனர்…..

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி மறைவைத் தொடர்ந்து 16ம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி  உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் குடும்ப வழக்கப்படி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார். நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஜயகுமார் மற்றும் நடிகைகள் லதா , ஸ்ரீபிரியா, மீனா, பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் … Read more