ரெயிலுக்கு காத்திருந்த பெண் பாலியல் பலாத்காரம்…..!!

சூலூர் பேட்டையில் ரயிலுக்காக காத்திருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டம் சூளூர்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அவருடைய ஆண் நண்பருடன் ரயிலுக்காக காத்திருந்தார்.அப்போது, அங்கே வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணின் ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த 2 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி … Read more

இறந்து போன பிரபல நடிகை வீட்டில் திடீர் சோதனை !

அஜித், விஜய், ரஜினி, கமல் என பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் நடித்து வந்தவர் கடந்த 2006 ல்கேன்சர் நோயால் காலமானார். மலையாள நடிகையான இவர் சில படங்களில் பாடியுள்ளார். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை அபிராமபுரத்தில் இருக்கிறதாம். நீண்ட நாளாக வரி செலுத்தாமல் இருக்கிறார்களாம். இதனால் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர். இந்த வீட்டை அவரின் சகோதரர் நிர்வகித்து வருகிறாராம். … Read more

ஹோண்டாவின்(Honda) புதிய அறிமுகம்: லிவோ(Livo) & ட்ரீம் யுகூ(Dream Yuga)

ஹோண்டா , X-Blade மற்றும் Activa 5G ஐ அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குப் பின்னர், ஜப்பானிய பைக் உற்பத்தியாளரான ஹோண்டா லிவோ மற்றும் ஹோண்டா டிரீ யூகின் 2018 பதிப்பில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ. 56,230 விலையில் லிவொ(livo) ரூ. 52,741 விலையில்  ட்ரீம் யுகூ (Dream Yuga) விற்பனைக்கு வருகிறது. புதிய உடல் கிராபிக்ஸ் மற்றும் அனைத்து புதிய அரை-டிஜிட்டல் கருவியாகும் கன்சோல் போன்ற மேம்படுத்தல்கள் எல்வோவின் 2018 பதிப்பில் கிடைக்கும். Readouts … Read more

ஹோண்டாவின்(Honda) புதிய அறிமுகம் : ‘பிளேடு’ (blade)பைக்

ஹோண்டா நிறுவனம் தனது புதிய பிளேடு எனும் மொட்டோர்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் நிறுவனர் யுவீந்தர்சிங் கூறுகையில் பிளேடு மாடல் கடந்த மாதம் நடந்த மூதூர் வாகன கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.இந்த மாடல் வாகனம் இந்த மாதம் விற்பனைக்கு வந்தது. பிளேடு பைக்கில் 162.71cc திறன்கொண்ட எஞ்சின் உள்ளது.மேலும் 8500rpm சக்தி உள்ளது.இதன் விலை 78,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு. Honda’s new ‘blade’ bike  

இனி பெட்ரோல் தேவையில்லை: ராயல் என்பீல்ட்(Royal Enfield) எலக்ட்ரிக் புல்லட் அறிமுகம்.!

பேட்டரி வாகனங்கள், எதிர்காலத்தில் பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக  அதிக கவனத்தை ஈர்க்க உள்ளத்தால் , பல நிறுவனங்களுக்குள் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமும் எலக்ட்ரிக் புல்லட் மாடலை களமிறக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது ராயல் என்பீல்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு Royal Enfield மோட்டார்சைக்கிள் விற்பனை வருடத்திற்கு 49,944 ஆக இருந்த நிலையில்,2017 ஆம் ஆண்டின் முடிவில் 752,881 வாகனங்கள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் பெட்ரோல் … Read more