பெரும் சோகம்…நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!

daniel balaji

DanielBalaji : திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி (48) மாரடைப்பால் காலமானார் தமிழ் சினிமாவில் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. 48 வயதான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று மார்ச் 29-ஆம் தேதி டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள … Read more

குடும்பத்துல ஒருத்தர்…மனசு கஷ்டமா இருக்கு! சேஷு குறித்து சந்தானம் உருக்கம்!!

lollu sabha seshu and Santhanam

RIPSeshu : மறைந்த நடிகர் சேஷுவிற்கு சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். லொள்ளு சபாவில்  நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சேஷு. இவர் அடுத்ததாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். துள்ளுவதோ இளமை, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 60-வது வயதான இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் … Read more

பெரும் சோகம்…பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்.!

rip lollu sabha seshu

Actor Seshu: லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு, உடல் நலக் குறைவால்  இன்று காலமானார். 10 நாள்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்ததாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விஜய் டிவியில் மூலம் பிரபலமான சேசு, அதன்பின் நடிகர் தனுஷ் … Read more

இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார் ..!

இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரரான தத்தாஜி கிருஷ்ணராவ் கெய்க்வாட் அவர்கள் இன்று குஜராத்தில், வதோதராவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த போது காலமானார். அவரது வயது 95 ஆகும். இவரது மகன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் ஆவார். ரஞ்சியில் விளையாட என்ன பிரச்சனை? இஷான் கிஷன் மீது கடுப்பான பதான்.! முன்னாள் பரோடா மாநிலத்தில் உள்ள மகாராணி சிம்னாபாய் உயர்நிலைப் பள்ளியில் படித்து அதன் பின் 1957-1958 இல் … Read more

பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்! கண்ணீரில் தெலுங்கு திரையுகம்…

Chandra Mohan passes away

பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் (83) இதயம் தொடர்பான நோய்களால் அவதிப்பட்ட வந்த அவர், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். 1975ல் வெளியான “நாளை நமதே” படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்தார். இதன்பின், சந்திரமோகனை எம்ஜிஆர் தம்பி என்று தான் தமிழ் திரைத்துறையினர் அழைத்தனர். தமிழில் டைம், சகுனி உட்பட தென்னிந்திய மொழிகளில் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்திரமோகனுக்கு ஜலந்தரா … Read more

BREAKING: நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

JuniorBalaiah

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று சென்னை வளசரவாக்கத்தில் காலமானார். இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் காலமானார் என்று கூறப்படுகிறது. தற்போது, இவரது மறைவுக்கு திரையுலகம் பிரபலங்கள் தங்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். 70 வயதாகும் இவர், ரகு பாலையாவாக தூத்துக்குடி பிறந்து வளர்ந்துள்ளார். இந்நிலையில், இவரது உடல் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு பிரபலங்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் … Read more

பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்…!

Bishansighbedi

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட நிலையில், இன்று  காலமானார்.இவரது மறைவு கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி இந்திய  அணிக்காக 1967 முதல் 1979ம் ஆண்டு வரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் சுழல் ஜாம்பவான்களின் முன்னோடியாக பிஷன்சிங் பேடி திகழ்கிறார். இவர் இந்திய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் … Read more

ஆண்களுக்கு சபரிமலை… பெண்களுக்கு மேல்மருவத்தூர்… பங்காரு அடிகளாரின் ஆன்மீக நகர்வுகள்.!

SABARIMALA - Bangaru Adigalar - Melmaruvathur

ஆன்மீகவாதிகள் மத்தியில் ஆதிபராசக்தியின் மறு உருவமாகவும், பக்தர்களால் “அம்மா” என்று அன்போடு அழைக்கப்படுவோருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரது மறைவை அறிந்தவுடன் திராவிட கொள்கை பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆன்மீக சிந்தனை கொண்ட பிரதமர் மோடி வரை பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அரசு முறையில் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் … Read more

அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் காலமானார்…!

அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் (65) அவர்கள்,  உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இதனையடுத்து, இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், 2014-19 காலகட்டத்தில் எம்.பி-யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

முதுபெரும் தமிழ் புலவரான இரா.இளங்குமரனார் அவர்கள் வயோதிகம் காரணமாக காலமானார்.  முதுபெரும் தமிழ் புலவரான இரா.இளங்குமரனார் அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வளவந்தல்புரம் கிராமத்தில் 1927 ஆம் ஆண்டு,தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். அந்த வகையில் இவர் எழுதிய, திருக்குறள் கட்டுரை தொகுப்பு … Read more