புகழ்பெற்ற பாடகரின் ஆன்மா சாந்தியடையட்டும் – சல்மான், ஷாருக் இரங்கல்.!

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு பாலிவுட் நடிகர்களான சல்மான் மற்றும் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எஸ்.பி.பி அவர்களின் மறைவு செய்தியை கேட்டு என் இதையம் உடைந்தது. உங்களின் இசையால் நீங்கள் எப்போதும் வாழ்வீரகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பாலிவுட் நடிகர் … Read more

அடுத்தவர் வெற்றியில் மகிழ்ச்சி அடைபவர் ரிஷி கபூர்..! ஷாருக்கானின் உருக்கமான பதிவு..!

நடிகரான ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த … Read more

தல, தளபதி பற்றி ஒற்றை வார்த்தையில் கூறிய ஷாருக்கான் !

பாலிவுட் நடிகரான ஷாரூக்கான் ட்விட்டரில் தல மற்றும் தளபதி பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர், “அஜித் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்” என்று கேட்டதற்கு ‘என் நண்பன்’ (My friend) என பதிலளித்துள்ளார். இதை பெருக்காத விஜய் ரசிகர் ஒருவர், ‘விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்’ என்று கேட்டதற்கு, ‘அற்புதம்’ (awesome) என்று பதிலளித்துள்ளார்.மேலும் ஒரு ரசிகர், ”எதிர்காலத்தில் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கும் திட்டம் … Read more

120 திரையரங்குகளில் கேரளாவில் பிரமாண்டாமாக வெளியாகும் 'ஜீரோ'!

பாலிவுட் கிங் கான் என்று செல்லாமாக அழைக்கப்படும் ஹீரோ ஷாருகான். இவரது நடிப்பில் வெளியாகும் திரைபடத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு இருக்கும். இந்த நிலையில் இவரது வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜீரோ படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 21இல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தை பாலிவுட்டில் தனுஷ் நடித்த ராஞ்சஹனா படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் கேரளாவில் … Read more

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிறுத்திய போலீஸ்…!!

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவில் வீட்டின் முன்னால் ரசிகர்கள் திரண்டு நின்றனர். நடிகர் ஷாருக்கான்  சில நிமிடங்கள் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். ரசிகர்கள் குவிந்ததால் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் தனது பிறந்தநாள் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த ஷாருக்கான், ‘‘மனைவிக்கு கேட் ஊட்டி விட்டேன். குழந்தைகளுடன் விளையாடினேன். ரசிகர் குடும்பங்களை சந்தித்தேன். மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைந்தது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். … Read more

ஸ்ரீதேவியின் முன்னால் காதலன் இவரா ?

நடிகை மறைந்த பிறகு அவரை பற்றி இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களை பிரபலங்கள் கூறி வருகின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று அவரது கணவர் போனி கபூர் நிறைய பிராத்தனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் அமீர்கான் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை காதலித்துள்ளாராம். இதுகுறித்து அவர் பேசுகையில், போட்டோ ஷுட்டில் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஸ்ரீதேவிக்கு முன்பு செல்லவில்லை என்றால் நான் அவரை காதலிக்கும் விஷயம் அவருக்கு தெரிந்துவிடுமே என்று பயமாக … Read more