கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா திருமணம் நடைபெறாத காரணம் இதுதான்! உண்மையை உடைத்த பிரபலம்!

srividya kamal haasan

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா சிறுவயதிலேயே இருந்து சினிமா துறையில் நடித்து மிகவும் பிரபலமானவர். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனைக் காதலித்தார். கமல் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அந்த நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தனர். இதனை கமல்ஹாசனும் கூட பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் சில காரணங்களால் இவர்கள் இருவராலும் திருமணம் செய்துகொள்ள … Read more

இறந்து போன பிரபல நடிகை வீட்டில் திடீர் சோதனை !

அஜித், விஜய், ரஜினி, கமல் என பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் நடித்து வந்தவர் கடந்த 2006 ல்கேன்சர் நோயால் காலமானார். மலையாள நடிகையான இவர் சில படங்களில் பாடியுள்ளார். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை அபிராமபுரத்தில் இருக்கிறதாம். நீண்ட நாளாக வரி செலுத்தாமல் இருக்கிறார்களாம். இதனால் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர். இந்த வீட்டை அவரின் சகோதரர் நிர்வகித்து வருகிறாராம். … Read more